Tag: தி ஹீட்
“த ஹீட்” தடை: அரசாங்கம் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிவிட்டது – வழக்கறிஞர் மன்றம்...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
டிசம்பர் 30 – நியாயமான, இரு தரப்புக்கும் பொதுவான விசாரணையை மேற்கொள்ளாமல் “த ஹீட்” வாரப் பத்திரிக்கையை...
‘த ஹீட்’ விவகாரம் : ஜனவரி 4 ல் ரெட் பென்சில் போராட்டம்!
கோலாலம்பூர், டிச 28 - 'த ஹீட்' வார இதழ் முடக்கப்பட்டதற்கு எதிராக தேசிய பத்திரிக்கையாளர் சங்கம் (National Union of Journalists - NUJ) போராட வேண்டும் என்பதோடு, இணையப் பத்திரிக்கை நிரூபர்களையும்...
பத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங்
கோலாலம்பூர், டிச 27 - ‘த ஹீட்’ வார இதழ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான...
‘த ஹீட்’ விவகாரம்: நியாயமாக நடப்பதாக உள்துறை அமைச்சு உறுதி!
கோலாலம்பூர், டிச 24 - 'த ஹீட்' இதழின் ஆசிரியர் குழுவும், உள்துறை அமைச்சும் நேற்று சந்தித்து, வார இதழ் முடக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் 'த ஹீட்' வெளியிட்ட அறிக்கையின் படி,...
நஜிப்பின் தேனிலவு ஆட்சிக்கு ‘த ஹீட்’ முடிவு கட்டியது – பாஸ் இளைஞர் பிரிவு
கோலாலம்பூர், டிச 23 - கடந்த மே 5 பொதுத்தேர்தலுக்குப் பிறகு தொடங்கிய பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தேனிலவு ஆட்சியை, ‘த ஹீட்’ வார இதழ் முடிவிற்குக் கொண்டு வந்தது என்றும்,...
“பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான சகிக்க முடியாத தாக்குதல்” – பக்காத்தான் தலைவர்கள்
புக்கிட் மெர்தாஜாம், டிச 21 - 'த ஹீட்' வார இதழ் நிறுத்தப்பட்டதற்கு எதிராக பக்காத்தான் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் (படம்) நேற்று வெளியிட்ட அறிக்கையில், "த ஹீட்...
ஹீட் இதழ் விவகாரம் : தேசிய செய்தியாளர் சங்கம் கண்டனம்
கோலாலம்பூர், டிச 21 - ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதற்கு எதிராக தேசிய செய்தியாளர் சங்கம் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இது ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று...
‘த ஹீட்’ வார இதழ் காலவரையின்றி முடக்கம்!
கோலாலம்பூர், டிச 20 - கடந்த மாதம் பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதற்காக 'த ஹீட்' வார இதழ் உள்துறை அமைச்சால் நேற்று காலவரையின்றி முடக்கம்...