Home Tags துருக்கி

Tag: துருக்கி

துருக்கி, கிரேக்கத்தில் நிலநடுக்கம்- 22 பேர் பலி

அங்காரா: ஏகன் கடலில் ஏற்பட பயங்கர நிலநடுக்கம் துருக்கி, கிரேக்கம் நாடுகளை தாக்கியுள்ளது. 6.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் உள்ள சாமோஸ் தீவில் இருந்து வடகிழக்கு திசையில் 13...

துருக்கியில் மற்றொரு தேவாலயம் மசூதியாக மாற்றப்பட்டது

துருக்கிய அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் வெள்ளிக்கிழமை மற்றொரு பண்டைய தேவாலயத்தை மசூதியாக மாற்ற உத்தரவிட்டார்.

கார்லோஸ் கோன் லெபனானுக்கு எப்படித் தப்பித்தார்?

நிசான் மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோன் ஜப்பானிலிருந்து தனியார் விமானம் ஒன்றின் மூலம் துருக்கி வழியாக லெபனான் தப்பிச் சென்றுள்ளார் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்!

டாய்ஷ் போராளிகளை துருக்கி அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கும், என்று துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்தார்.

துருக்கி, மலேசியா மீது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்க இந்தியா பரிசீலனை

புதுடில்லி – காஷ்மீர் மீதான இந்தியாவின் உரிமை, மற்றும் இறையாண்மை குறித்து எதிர்மறையானக் கருத்துகள் தெரிவித்திருக்கும் துருக்கி, மற்றும் மலேசியத் தலைவர்களுக்கு பதிலடி தரும் விதமாக, அந்நாடுகளின் இறக்குமதிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க...

துருக்கி: பொருளாதாரத் தடைகளைக் கடந்து ஆயுத விற்பனைகள் தொடரும்! -அமெரிக்கா

துருக்கிக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைக் கடந்து அந்நாட்டினுடனான, ஆயுத விற்பனைகள் தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜமால் கஷோகியின் உடல் எங்கே? – எர்டோகன் கேள்வி

இஸ்தான்புல் - துருக்கியிலுள்ள சவுதி அரேபிய அரசாங்கத்தின் தூதரகத்தில் உள்ளே கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணம் குறித்து உண்மைகள் வெளிவர வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வருகிறார். "கொல்லப்பட்ட ஜமால் கஷோகியின் உடல் எங்கிருக்கிறது...

கஷோகியின் உடலை ஒப்படையுங்கள் – சவுதிக்குக் கோரிக்கை

இஸ்தான்புல் – சவுதி அரேபியாவுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி துருக்கியிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் கொல்லப்பட்டதை சவுதி அரசாங்கம் ஒப்புக் கொண்டதை அடுத்து அவரது...

கஷோகி கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்

வாஷிங்டன் - சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தின் உள்ளே கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்றும் முதல் கட்டமாக அவரது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டன என்றும்...

கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொள்ளத் தயாராகிறது சவுதி அரேபியா!

வாஷிங்டன் - சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, அவரைக் 'கடுமையாக' விசாரித்த அதிகாரிகளின் தகாத நடவடிக்கையால் அவர் மரணமடைய நேர்ந்தது...