Tag: தெங்கு அசிசா அமினா மைமுனா
பெண்கள் தங்களை நேசிக்கவும், மதிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்
கோலாலம்பூர்: ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு சிறந்த, மகிழ்ச்சியான மனிதராக நேசிக்க மற்றும் மதிக்க வேண்டும் என்று ராஜா பெர்மாய்சுரி அகோங், துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா இன்று நினைவூட்டினார்....
கொவிட்-19: பணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல் துறையினருக்கு அரச குடும்பத்தினர் உதவி!
சுங்கை புலோ மருத்துவமனை மற்றும் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும் அவசர மையம் (சிபிஆர்சி) ஊழியர்களுக்கு பேரரசியார் துங்கு அசிசா தாம் சொந்தமாக சமைத்த உணவுகளை வழங்குவதில் மகிழ்ச்சிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
ஜாவி பாடம்: “யார் சக்தி மிக்கவர், கல்வி அமைச்சா அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கமா?”-...
சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் ஜாவி பாடக் கற்றலைத் தீர்மானிப்பதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அதிகாரத்தை பேரரசியார் தெங்கு அசிசா அமினா மைமுனா இஸ்காண்டாரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
தம்மை இலக்காக வைத்து கருத்துகளை வெளியிட்டவரை கைது செய்ததில் பேரரசியாருக்கு வருத்தம், கோபம்!
தம்மை இலக்காக வைத்து கருத்துகளை வெளியிட்டவரை காவல் துறை, கைது செய்ததில் பேரரசியார் வருத்தமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மாமன்னர் தம்பதியினரை அவமதித்ததாகக் கூறப்படும் பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் கைது!
மாமன்னர் தம்பதியினரை சமூக ஊடகப் பக்கத்தில் அவமதித்ததற்காக பிஎஸ்எம் கட்சியின், இளைஞர் தலைவர் காலிட் இஸ்மாத்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மாமன்னர் தம்பதிகளை டுவிட்டரில் அவமதித்ததாக காவல் துறையில் புகார்!
மாமன்னர் மற்றும் பேரரசியாரை டுவிட்டரில் அவமதித்ததுத் தொடர்பாக, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரரசியார் மீண்டும் தமது டுவிட்டர் கணக்கினை பயன்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை!
பேரரசியார் தனது டுவிட்டர் கணக்கை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, மலேசியர்கள் டுவிட்டரில் ஒன்று திரண்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.