Tag: தேசிய முன்னணி
நஜிப்புக்கு தேமு கூட்டணிக் கட்சிகள் முழுமையான ஆதரவு!
கோலாலம்பூர், மார்ச் 20 - தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோவோடு சேர்ந்த 12 உறுப்புக்கட்சிகள், பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு ஒருங்கிணைந்த ஆதரவைத் தெரிவித்துள்ளன.
பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவம் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்...
பெர்காசா தேசிய முன்னணியின் 14 வது கூட்டணிக் கட்சி – கிட் சியாங்
கோலாலம்பூர், டிச 30 - பெர்காசாவிற்கு அரசாங்கம் நிதி வழங்கியது வெளியே தெரிந்த பின்னர் தான், அவ்வியக்கம் தேசிய முன்னணியில் உள்ள கூட்டணி கட்சிகளில் 14 வதாக செயல்பட்டு வருவது தெரிகிறது என்று ஜசெக மூத்த தலைவர்...
தே.மு. 21 பொதுத் தேர்தல் வழக்கு மனுக்களைத் தாக்கல் செய்தது – லெம்பா பந்தாய்...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஜூன் 12 – பொதுத் தேர்தல் தொடர்பாக சில தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தக் கோரி வழக்குகள் தாக்கல்...
தே.மு.தேர்தல் அறிக்கை: இந்தியர்களுக்கு இதையெல்லாம் நஜிப் கடந்த 4 வருடங்களில் செய்திருக்க முடியாதா?
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
ஏப்ரல் 17 – தேசிய முன்னணி வெளியிட்ட 13வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கென பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக...
தேசிய முன்னணியின் “தமிழ்க் கொலை”
ஏப்ரல் 17 - சிலாங்கூர் மாநிலத்தின் உலு கிளாங் பகுதியின் கட்டப்பட்டிருந்த தேசிய முன்னணி பதாகைகளில் ஒன்று இது- தற்செயலாக கண்ணில் பட்டது.
இந்தப் பதாகையில் தமிழ் மொழி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.
சீக்கிய சமூகம் உட்பட எந்த சிறுபான்மையினரையும் நாங்கள் கைவிடவில்லை- நஜீப்
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 14- தாம் பிரதமரானதிலிருந்து தம்முடைய அரசு எந்த சமூகத்தினரையும், அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் சரி, எந்த...
“தேர்தல் வெற்றி இந்தியர்கள் கையில்” – பிரதமர் கூற்று உண்மையல்ல – மலாய், சீன,...
ஏப்ரல் 11 – பெர்னாமா தொலைக்காட்சி தமிழ்ப் பிரிவுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் இந்த 13வது பொதுத் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கப்போவது இந்தியர் வாக்குகள்தான் எனப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியிருக்கின்றார்.
ஆழ்ந்து...
தேசிய முன்னணியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நஜிப் இன்று சந்தித்தார்
கோலாலம்பூர், ஏப்ரல் 10- 13ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று அனைவரும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் மற்றும் வாக்களிப்பு தேதிகளை கவனித்துக் கொண்டிருந்த வேளையில், தேசிய முன்னணியின்...
நாடற்ற இந்தியர்களின் நிலைமை – ஏன் தே.மு. தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை?
ஏப்ரல் 10 - 'ஆட்சியில் அமர்ந்த 100 நாட்களுக்குள் மலேசியாவில் நாடற்றவர்களாக வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்' என்று இன்னும் ஆட்சிக்கு வராத பக்காத்தான், தங்கள் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக குறிப்பிட்டிருக்கின்றது.
ஆனால்,...
தேசிய முன்னணி கொள்கை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் : ஒரு பார்வை
கோலாலம்பூர், ஏப்ரல் 7 – நேற்று இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கில், கோலாகலமான முறையில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
தேசிய முன்னணியின்...