Tag: நஜிப் (*)
நஜிப் நாடாளுமன்ற உறுப்பினராக கடமைகளைச் செய்யலாம்!
நஜிப் துன் ரசாக்கின் மேல்முறையீட்டு செயல்முறை முடிவடையும் வரை பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக தனது கடமைகளை அவர் நிறைவேற்ற முடியும்.
நஜிப் வழக்கு: நீதிமன்றத்தின் முடிவை மதிக்கிறோம்!- மொகிதின்
நஜிப் துன் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றத்தின் முடிவை அரசாங்கம் மதிக்கிறது என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.
நஜிப் மீதான தண்டனையின் அமலாக்கம் ஒத்திவைப்பு!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து, தற்காப்பு தரப்பு வாதங்களை செவிமெடுத்தப் பின்னர் நீதிபதி தண்டனையின் அமலாக்கத்தை ஒத்திவைத்துள்ளார்.
சிறைத்...
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறை, 210 மில்லியன் அபராதம்
நஜிப் ரசாக்கிற்கு அதிகார அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நஜிப் வழக்கு: அம்னோ உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும்!
ஜிப் ரசாக் நீதிமன்ற வழக்கில் குற்றவாளி என வெளியான தீர்ப்பைத் தொடர்ந்து அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்று சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை திங்கட்கிழமை ஒத்திவைக்க தற்காப்பு தரப்பு கோரிக்கை
கோலாலம்பூர்: தண்டனையைக் குறைப்பதற்கான விண்ணப்பத்தை திங்கட்கிழமை ஒத்திவைக்கக் கோரிய தற்காப்பு தரப்பின் விண்ணப்பத்தை செவிமெடுக்க நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுக்களிலும் நஜிப் ரசாக் குற்றவாளி...
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் ரசாக் 7 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பு!
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நம்பிக்கை மோசடி, பணமோசடி மற்றும் அதிகார அத்துமீறல் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது!
கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் கடுமையான பாதுகாப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பு
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம்...
68 வயதை எட்டும் நஜீப் – இந்திய சமுதாயத்திற்கு பல வழிகளில் உதவினார்
(இன்று ஜூலை 23 நஜிப் துன் ரசாக்கின் பிறந்த நாள். ஊழல் குற்றச்சாட்டுகளிலும் வழக்குகளிலும் இன்று அவர் சிக்கியிருந்தாலும் அன்று பிரதமராக இருந்த காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய நற்பணிகளை நினைவு கூர்கிறார்...