Home Tags நடிகர்கள்

Tag: நடிகர்கள்

பாஜகவில் இணைகிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன்!

சென்னை, டிசம்பர் 20 - இளையராஜாவின் சகோதரரும் திரை இசையமைப்பாளருமான கங்கை அமரன் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகத் தெரிகிறது. சென்னையில் இன்று (சனிக்கிழமை) பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், கங்கை...

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் பி.ஜே.சர்மா மரணம்!

சென்னை, டிசம்பர் 15 - எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன், திலீப்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த பழம் பெரும் நடிகர் பி.ஜே.சர்மா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. பி.ஜே.சர்மா தமிழ், தெலுங்கு,...

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ருத்ரையா மரணம்!

சென்னை, நவம்பர் 19 - திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு...

குளியல் அறையில் வழுக்கி விழுந்து நடிகர் மீசை முருகேசன் மரணம்!

சென்னை, நவம்பர் 10 - நடிகர் மீசை முருகேசன் குளியல் அறையில் வழுக்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் (85). இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில்...

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்!

சென்னை, ஆகஸ்ட் 8 - நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் புற்று நோயால் நேற்று மரணமடைந்தார். பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுருளி மனோகர். கடந்த ஆண்டு...