Home Tags நடிகர்கள்

Tag: நடிகர்கள்

தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!

சென்னை, மார்ச் 17 - தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் இன்று காலை காலமானார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் சிஷ்யரான 70 வயதாகும் அமீர்ஜான் இன்று காலை சென்னையில் திடீரென காலமானார். இவர் பூவிலங்கு, உன்னை...

நடிகர் அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தேறியது!

சென்னை, மார்ச் 3 - திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகனும், நடிகருமான அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் திருமண...

கணவருடன் சேர வேண்டும் – கவிஞர் தாமரை மகனுடன் உண்ணாவிரதம்!

சென்னை, பிப்ரவரி 27 - தமிழ் சினிமாவில் பெண் கவிஞர் என்றால் நாம் அனைவருக்கும் ஞாபகம் வருபவர் தாமரை. இயக்குனர் சீமானால் ‘இனியவளே’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கவிஞர் தாமரை. கௌதம்...

பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஏ. வின்சென்ட் மறைவு!

சென்னை, பிப்ரவரி 26 - பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஏ. வின்சென்ட் இன்று காலமானார். அவருக்கு வயது 83. எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த ’அடிமைப்பெண்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ்த்திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக...

பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி காலமானார்!

சென்னை, பிப்ரவரி 24 - திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்திவேல் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று 23-ஆம் தேதி காலமானார். ஆர்.சி.சக்தி 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கான தனி பாணியில்...

பிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை மரணம்!

சென்னை, பிப்ரவரி 9 - பிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். பல படங்களில் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் செல்லத்துரை. இவரின் வயது 74. சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாக...

தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்!

சென்னை, பிப்ரவரி 5 - நடிகரின் மகன் நடிகையாவதுதான்  தமிழ் சினிமாவின்  வரலாறு. ஆனால், இதே தமிழகத்தில் இருந்து ஒரு நடிகர் தனது மகளை நீச்சல் வீராங்கனையாக்கி, தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும்...

நடிகர் வினீத் இயக்குநராக அறிமுகம்!

சென்னை, ஜனவரி 8 - நடிகர் மற்றும் பரதநாட்டிய கலைஞரான வினீத் இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார். ‘புதிய முகம்’, ‘ஆவாரம் பூ’, ‘காதல் தேசம்’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட பல ஏராளமான தமிழ்,...

பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார் மலையாள நடிகர் சுரேஷ்கோபி!

கொல்லம், ஜனவரி 5 - பிரபல மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ்கோபி விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலும் அடுத்த...

புத்தாண்டையொட்டி 100 சினிமா கலைஞர்களுக்கு வி4 விருது! (படங்களுடன்)

சென்னை, ஜனவரி 3 - புத்தாண்டையொட்டி சென்னையில், 100 சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு அன்று சிறந்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் என 100...