Tag: நரேந்திர மோடி
நடிகர் சுரேஷ்கோபியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க மோடி பரிந்துரை!
புதுடெல்லி - மலையாள நடிகரும் பாஜகவின் நட்சத்திர பேச்சாளருமான சுரேஷ்கோபியை நாடாளுமன்ற நியமன உறுப்பினராக (எம்.பி.யாக) நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார். மேலும் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி...
மோடி எங்களை நம்ப வைத்து ஏமாற்றினார் – வைகோ ஆவேசம்!
கன்னியாகுமரி - நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பின் மோடி எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்தார் என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆவேசமாக பேசினார்.
கன்னியாகுமரி...
இளவரசர் வில்லியம்-கேட் தம்பதிக்கு விருந்தளித்தார் மோடி!
புதுடெல்லி - இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டன் தம்பதியினர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
கடந்த 10-ஆம் தேதி மும்பை வந்த அந்த தம்பதியினர்,...
கொல்லம் தீவிபத்து: மரண எண்ணிக்கை 110 ஆக உயர்வு – 350 பேர் காயம்!...
திருவனந்தபுரம் – கொல்லம் வட்டாரத்தில் உள்ள பரவூர் ஒட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள்...
மரணமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் – காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் – மோடி அறிவிப்பு
திருவனந்தபுரம் – கேரளாவில் உள்ள கொல்லம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து அங்கு விரைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதற்கு முன்பாக தீவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா...
கொல்லம் தீவிபத்து – கேரளா விரைகின்றார் மோடி – பலியானவர் எண்ணிக்கை 86 ஆக...
திருவனந்தபுரம் - கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் வட்டாரத்திலுள்ள பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 200க்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.
சம்பவ இடத்தை நேரடியாகப்...
பனாமா பேப்பர்ஸ் பற்றி மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!
அசாம் - அசாமில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யும் அதே நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கமல்பூர் என்ற இடத்தில் நடந்த பொது கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
"வெளிநாட்டு...
சவுதியில் இந்திய பணியாட்களுடன் சாப்பிட்ட மோடி!
சவுதி - பிரதமர் மோடி, ரியாதில் உள்ள இந்தியப் பணியாட்களுடன் ஒன்றாக உட்கார்ந்து உணவுகள் சாப்பிட்டுள்ளார். தன்னுடைய இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின் முதல் நாளான நேற்று சவுதி அரேபியாவில் உள்ள ரியாதில்...
சவுதி மன்னருடன் மோடி: ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
ரியாத் - சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத்தை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயும் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பெல்ஜியம்,...
நரேந்திர மோடிக்கு சவுதி அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருது!
ரியாத் - சவுதி அரேபியாவுக்கு முதன் முறையாக வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த விருதை சவுதி மன்னர் அப்துல் அசிஸ் சாஷ் வழங்கி கௌரவித்துள்ளார்.
நவீன சவுதி...