Home Tags நாசர்

Tag: நாசர்

தென்னிந்திய நடிகர் சங்கம்: விஷால், நாசருக்கு எச்சரிக்கை கடிதம்!

நடிகர் சங்கம் முறையாக செயல்படாதது மற்றும் தனி அதிகாரிகள் நியமனம் குறித்து, விஷால் நாசர் ஆகியோருக்கு பதிவுத்துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. 

நடிகர் நாசருக்கு டாக்டர் பட்டம்; வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு!

சென்னை - பிரபல கல்வி நிறுவனமான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் நாசருக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவிக்க உள்ளது. 6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்க்கையை...

யாருக்கும் பாரபட்சம் காட்டவில்லை – நடிகை ராதிகா குற்றச்சாட்டுக்கு நாசர் பதில்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த ஞாயிறு 17-ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் உள்ளிட்ட திரை...

நடிகர்கள் தற்கொலையைத் தடுக்க மனோதத்துவ பயிற்சி – நாசர் அறிவிப்பு!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ உதவி அட்டை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு...

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகரை நீக்கவில்லை – நாசர் தகவல்!

சென்னை - சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகின. நடிகர் சங்கத்தின் இந்த முடிவு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய...

சரத்குமார், ராதாரவி மீது காவல்துறையில் புகார் – நடிகர் சங்கம் அறிவிப்பு!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி, பதவிக்காலத்தில் தாங்கள் நிர்வகித்த கணக்குகளை புதிய நிர்வாகிகளிடம், சரியாக ஒப்படைக்காததால், அவர்கள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார்...

“தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சிம்புவிற்காக மன்னிப்பு கேட்கத் தயார்” – நாசர்

சென்னை - சிம்பு விவகாரத்தில், நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை என நடிகை ராதிகா கேள்வி எழுப்பி இருந்த நிலையில், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த விவகாரத்தில்,...

“ரஜினியை விட எனக்கு தமிழ் பற்று அதிகம்” – நாசர்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தை, தமிழ் நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்களிப்பின் போது கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்றிற்கு நடிகர் சங்கத்...

நடிகர் சங்கத் தேர்தல்: நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்!

சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது; சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. அக்டோபர் 18-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில்...

திடீர் உடல் நலக்குறைவால் நாசர் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை- நடிகர் நாசர் திடீர் உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் நாசர் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பதோடு, நடிகர் சங்கத் தேர்தலிலும் விஷால் அணி சார்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நடிகர் சங்கத் தேர்தலில்...