Tag: நிதின் கட்காரி
வணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், நெடுஞ்சாலைகளுக்கான குத்தகைளில் இனிமேல் சீன நிறுவனங்கள் நேரடியாகவோ, பங்குதாரராகவோ பங்கேற்க முடியாது என தரைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார்.
ராமர் பாலத்திற்குச் சேதாரமின்றி சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு!
புதுடில்லி - ராமர் பாலத்திற்கு எந்தச்சேதமும் இல்லாமல் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாய் அதிகாரப்பூர்வமான அறிவிப்பைப்...
மோடி,சுஷ்மா பற்றி ராகுல் பேச்சு: மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு-கட்காரி ஆவேசம்!
புதுடில்லி, ஜூலை 24- நேற்று பாராளுமன்றம் முடிந்து வெளியே வந்த ராகுல்காந்தி செய்தியாளர்களிடம், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோரைத் தாக்கிப் பேசினார்.
அவர்...
ராமேசுவரம்-இலங்கைக்குப் பாலம்: ஆசிய வங்கி 22000 கோடி நிதியுதவி!
சென்னை, ஜூலை 10- ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்குக் கடல்வழிப் பாலம் அமைக்க ரூ.22 கோடி நிதியுதவி அளிக்க ஆசிய மேம்பாட்டு வங்கி முன்வந்துள்ளது.
இதன் மூலம் சுமார் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்...
ஹெலிகாப்டர் விபத்து: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உயிர் தப்பினார்!
ஹால்டியா, ஜூன் 24- மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். ஹால்டியாவில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, ஹெலிகாப்டரின் சுழலும் காற்றாடியிலிருந்து கிளம்பிய...
அதிபர் பதவிக்கு தகுதியானவர் அத்வானி – நிதின் கட்காரி
புதுடில்லி, ஜூன் 23 - இந்தியாவின் அதிபராவதற்கு தகுதி படைத்தவர் பாஜக மூத்த தலைவர் அத்வானி என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த...