Tag: நெடுஞ்சாலை வரி
தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் டோல் கட்டணங்கள் இலவசம்
கோலாலம்பூர் : தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள நெடுஞ்சாலைகளில் சனிக்கிழமை, நவம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12 ஆகிய இரு நாட்களில் சாலைக் கட்டணம் - டோல் - வசூலிக்கப்படாது.
இதற்கான முடிவை...
6 நெடுஞ்சாலைகளின் கட்டண வரி குறைக்கப்படும்
புத்ரா ஜெயா : அடுத்த 3 மாதங்களில் கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் 6 நெடுஞ்சாலைகளுக்கான கட்டண வரிகள் குறைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார்.
பொதுத் தேர்தலுக்கான சலுகை அறிவிப்பாக இது...
‘துருன்’அமைப்பின் தலைவர் அஸான் கைது!
கோலாலம்பூர், டிச 24 - விலைவாசி உயர்வு மற்றும் டோல் கட்டணங்கள் உயர்வு போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுத்த காபோங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் மலேசியா (Gamis), ஒரு என்ஜிஓ-வான துருன் (Turun) ஆகியவற்றின் தலைவரான...
விலையேற்றத்திற்கு எதிராகப் போராட வேண்டாம் – இப்ராகிம் அலி வேண்டுகோள்
கோலாலம்பூர், டிச 19 - விலைவாசி உயர்வை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய அவசியம் இல்லை என்று பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
டோல் உயர்வு: அரசாங்கத்திற்கு எதிராக தே.மு ஆதரவு சங்கம் குரல்!
கோலாலம்பூர், டிச 19 - நெடுஞ்சாலை டோல் கட்டண உயர்வு திட்டத்திற்கு எதிராக தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களே அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துத்தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, தேசிய முன்னணி தனது தேர்தல் அறிக்கையில் டோல்...
டோல் உயர்வு: “தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்” – அம்னோ உறுப்பினர்
கோலாலம்பூர், டிச 18 - நெடுஞ்சாலை டோல் கட்டண உயர்வு திட்டத்தை எதிர்த்து தேசிய முன்னணியின் கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரீஸல் மெரிக்கன் நைனா மெரிக்கன்(படம்) கருத்துத் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலின் போது தேர்தல்...
“டோல் உயர்வுக்கு சிலாங்கூர் அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” – அன்வார் வேண்டுகோள்
பெட்டாலிங் ஜெயா, டிச 18 - கெசாஸ் மற்றும் ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலைகளில் 30 சதவிகித பங்குகளும், எல்.டி.பி இல் 20% சதவிகித பங்குகளும் உள்ள சிலாங்கூர் அரசாங்கம், நெடுஞ்சாலை டோல் கட்டணத்தை அதிகரிக்கும்...
ஜனவரி 2014 முதல் நெடுஞ்சாலை டோல் கட்டணம் உயரலாம்!
கோலாலம்பூர், டிச 17 - வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல், கோலாலம்பூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்தைச் சுற்றியுள்ள 15 தேசிய நெடுஞ்சாலைகளில் அதன் டோல் கட்டணம்...