Home நாடு ஜனவரி 2014 முதல் நெடுஞ்சாலை டோல் கட்டணம் உயரலாம்!

ஜனவரி 2014 முதல் நெடுஞ்சாலை டோல் கட்டணம் உயரலாம்!

543
0
SHARE
Ad

malaysia-highway-hikes-2009-2-26-6-34-0கோலாலம்பூர், டிச 17 – வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல், கோலாலம்பூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்தைச் சுற்றியுள்ள 15 தேசிய நெடுஞ்சாலைகளில் அதன் டோல் கட்டணம் 50 காசு முதல் 2 ரிங்கிட் வரை உயரக்கூடும் என்று பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் பாடில்லா யூசூப் கூறுகையில், “டோல் கட்டணம் எவ்வளவு உயரும் என்ற சரியான விகிதம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் டோல் கட்டணங்களை மாற்றியமைக்க முடியும் என்றும் பாடில்லா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice