Tag: நெஸ்லே
நெஸ்லே மேகி நூடுல்ஸ் தடையை நீக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு!
மும்பை, ஜூன் 13 - நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மேகி நூடுல்சுக்கும், மற்ற 9 ரகங்களுக்கும் மத்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரஆணையம், மகாராஷ்டிர அரசு விதித்திருந்த தடையை நீக்க நேற்று மறுத்துவிட்டது.
நெஸ்லே இந்தியா...
மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்லே நிறுவனம் வழக்கு இன்று விசாரணை!
மும்பை , ஜூன் 12 - நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு, இந்தியாவில் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில்...
மேகி நூடுல்சில் இரசாயன நச்சுத்தன்மை இல்லை – கர்நாடக ஆய்வில் தகவல்!
பெங்களூர், ஜூன் 11 - மேகி நூடுல்சில் நச்சுத்தன்மை இல்லை என்று கர்நாடக மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
“மேகி நூடுல்சில்...
மருந்துக்கடைகளில் குழந்தைகள் உணவு விற்பனைக்குத் தடை!
புது டில்லி, ஜூன் 8- மருந்துக்கடைகளில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்வது பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மருந்துக்கடைகளில் உணவுப் பொருட்கள், ஊட்டச் சத்துப் பானங்கள்,தின்பண்டங்கள் போன்றவை...
உலகம் முழுவதும் ஒரே தரத்தில்தான் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு – நெஸ்லே நிறுவனம் விளக்கம்!
புதுடெல்லி, ஜூன் 5 - மேகி பாதுகாப்பான உணவு என்பதில் நெஸ்லே நிறுவனம் உறுதியாக உள்ளது என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேகி நூடுல்ஸ் மீதான நுகர்வோர் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது பற்றிக் கவலை அடைந்துள்ளதாகவும்,...
நேபாளத்திலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை!
காத்மாண்டு, ஜூன் 5 - நேபாள அரசு மேகி நூடுல்சின் விற்பனைக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது. மேகி நூடுல்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் அதிக அளவு உள்ளதாக...
மேகி நூடுல்ஸ் விவகாரம்: அமிதாப், ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மதுரை நீதிமன்றம் முன்னறிவிப்பு கடிதம்!
மதுரை, ஜூன் 5 - மேகி நூடுல்சிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை நுகர்வோர் ஆணையம், அதன் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் அமிதாப், மாதிரி தீட்ஷித்,...
மலேசியாவில் மேகி நூடுல்ஸ் மீட்டுக்கொள்ளப்படாது – நெஸ்லே அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5 - இந்தியாவில் மேகி நூடுல்ஸ் கலப்படம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மலேசியாவில் பிரபலமாக விற்பனையாகி வரும் அந்த பொருளை மீட்டுக்கொள்ளப் போவதில்லை என நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளதாக...
இந்தியாவில் நெஸ்லே பால் மாவில் புழுக்கள், வண்டுகள் – உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி...
கோவை, ஜூன் 4 - நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் "மோனோ சோடியம் குளுடாமேட்' என்ற ரசாயனம் அதிக அளவில் கலந்துள்ளதாக வெளியான தகவலால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில்,...
ரசாயன நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்லே நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராக டெல்லி அரசு உத்தரவு!
புதுடெல்லி, ஜூன் 3 - அளவுக்கு அதிகமாக ரசாயன நச்சுத்தன்மை கலக்கப்பட்ட விவகாரத்தில் நெஸ்லே மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு கேரள அரசு தடைவிதித்துள்ள நிலையில்,...