Tag: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்
பஞ்சாப்பில் ஆட்சி அமைத்து சாதனை படைக்கிறது ஆம் ஆத்மி!
புதுடில்லி : இதுவரையில் டெல்லியில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி செய்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, இப்போது முதன் முறையாக டெல்லிக்கு வெளியே பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி...
அமரிந்தர் சிங் : “பஞ்சாப் லோக் காங்கிரஸ்” – புதிய கட்சி தொடங்கினார்
சண்டிகார் : பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடக்கினார்.
அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன....
பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றார் அமரீந்தர் சிங்!
சண்டிகர் - பஞ்சாப் மாநில முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றார் அமரீந்தர் சிங். சண்டிகரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், அவருக்கு ஆளுநர் வி.பி.சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற...
உ.பி – பாஜக கூட்டணி 316 தொகுதிகளைக் கைப்பற்றியது
புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 4.30 மணி நிலவரம்) உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், யாரும் எதிர்பாராத வண்ணம், பாஜக தனித்து 309 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 316 தொகுதிகளிலும்...
பஞ்சாப்: 50 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!
புதுடில்லி - (மலேசிய நேரம் நண்பகல் 12.00 மணி நிலவரம்) உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி ஆறுதல் பெறும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் முன்னணி வகிக்கிறது.
மொத்தமுள்ள...
வாக்களிப்புக்கு பிந்திய கருத்தாய்வு: பாஜக உ.பி.யில் வெற்றி பெறும்!
புதுடில்லி - கடந்த ஒரு மாதமாக பல கட்டங்களாக நடந்து வந்த 5 வட இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் நாளை சனிக்கிழமை வெளியாகவிருப்பதால், இந்தியா முழுமையிலும் பரபரப்பான சூழல் நிலவி...
ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக நவ்ஜோத் சிங்!
புதுடில்லி - பாஜகவின் நியமன உறுப்பினராக இந்திய நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்ய சபா) இடம் பெற்றிருந்த நவ்ஜோத் சிங் சித்து இன்று தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருப்பதைத் தொடர்ந்து அவர்...