Tag: பழனிவேல்
பழனிவேல் தரப்பினர் புதிய கட்சி தொடங்குகின்றனர்!
கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அணியினரின் தேசிய நிலையிலான சந்திப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை பிற்பகல் கோலாலம்பூரில் நடைபெற்றது. மஇகாவுக்கு வெளியே இருக்கும் மஇகா கிளைத்...
கோலகங்சாரில் பழனிவேல் அணியினர் தே.மு.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்! – பழனிவேல் வரவில்லை!
கோலகங்சார் - கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரித்து, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிவேல்...
“2 இடைத் தேர்தல்களிலும் எனது அணியினர் இராமலிங்கம் தலைமையில் தே. முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரம்...
கோலாலம்பூர் – நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று தலைநகர் செந்தூலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், நடைபெறவிருக்கும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனது அணியினர்...
பழனிவேல் தலைமையை பேராளர்கள் குறை சொன்னதற்கு கணேசனை நீக்குவது நியாயமா?
கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற பேராக் மாநில மஇகாவின் ஆண்டுப் பேராளர் மாநாட்டில் நிகழ்ந்த அமளி துமளியால், மாநாட்டை ஒழுங்காக நடத்தவில்லை என -
நடப்பு...
சிலாங்கூரில் ஆட்சி மாற்றத்தால் பழனிவேலுவும், மஇகாவும் பலம் பெறுவார்களா? அபத்தமான வாதம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – அரசியல் நெருக்கடிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு சாதகமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்போது,பழனிவேலுவின் கை ஓங்கும் என்றும் அதனால் மஇகா பலம் பெறும்...
கேமரன் மலை வெற்றியால் பழனிவேலு மஇகா தலைவராக சிரமமின்றி தொடர்ந்து நீடிப்பார்
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மே 6 – கேமரன் மலை தொகுதியில் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நுழையும்...
கேமரன் மலை தொகுதி: சிங்கத்தின் வாயில் சிக்கிக் கொண்ட நிலையில் பழனிவேல்!
கேமரன் மலை, ஏப்ரல் 30- “முதலை வாயில் இருந்து தப்பித்து சிங்கத்தின் வாயில் மாட்டிக் கொண்டதாக” தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள்.
அதைப் போன்றதொரு நிலையில் இருக்கிறார் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்...
வேட்பாளர் தேர்வு – தொகுதி மாற்றங்களில் பழனிவேலுவின் செயலால் பலர் அதிருப்தி
கோலாலம்பூர், ஏப்ரல்-10 அனைத்து கட்சியினரும் வரும் பொதுத்தேர்தலில் தங்களின் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் புதுமுகங்களையும், தகுதியான வேட்பாளர்களையும் களமிறக்கி வருகின்றார்கள்.
ஆனால் ம.இ.கா. தேசியத் தலைவரின் வேட்பாளர்கள் தேர்வும் அதைத்...
கட்டுரையாளர் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவேன்- பழனிவேல் அறிவிப்பு- வேள்பாரியின் நெருக்குதல் காரணமா?
பிப்ரவரி 25 - இந்து சமயத்தை தமது கட்டுரையில் இழிவுபடுத்திய ரிட்ஸூவான்,மற்றும் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமரை நெருக்காவிடில் நான் இந்திய வாக்காளர்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க வற்புறுத்துவேன்...