Home Tags பாங்காக் குண்டுவெடிப்பு

Tag: பாங்காக் குண்டுவெடிப்பு

பாங்காக் குண்டுவெடிப்பு: மோடி கடும் கண்டனம்!

புதுடில்லி, ஆகஸ்ட் 18-  தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் வணிக வளாகம் மற்றும் இந்துக் கோவில் அருகே நடந்த குண்டு வெடிப்பிற்கு இந்தியப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாங்காக்கில் நடந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை 27...

பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான இரு மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

பாங்காக், ஆகஸ்ட் 18 - பாங்காக்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான இரு மலேசியர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவரும், பெண் ஒருவரும் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர். நியோ ஜாய் அவுன்...

பாங்காக் குண்டு வெடிப்பு – சிங்கப்பூர் பெண் பிரஜை பலி!

பாங்காக், ஆகஸ்ட் 18 - பாங்காக் குண்டு வெடிப்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில், சிங்கப்பூர் பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதி...

பாங்காக் குண்டுவெடிப்பில் இரு மலேசியர்கள் பலி!

பாங்காக், ஆகஸ்ட் 18 - பாங்காக்கில் முக்கிய சுற்றுலாத் தளம் ஒன்றில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில், பலியான 27 பேரில் இருவர் மலேசியர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டிலுள்ள மலேசியத் தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது.  

பாங்காக் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

பாங்காக், ஆகஸ்ட் 17 - பாங்காக் குண்டு வெடிப்பில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 78 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்க...

பாங்காக்கில் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி; 20 பேர் படுகாயம்

பாங்காக், ஆகஸ்ட் 17- தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள வணிக வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில்,12 பேர் உயிரிழந்தனர்; 20 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால்...