Home Tags பாங்காக் குண்டுவெடிப்பு

Tag: பாங்காக் குண்டுவெடிப்பு

பாங்காக் குண்டுவெடிப்பு தீவிரவாதத் தாக்குதலில்லை: தாய்லாந்துப் பிரதமர்!

பாங்காக், ஆகஸ்ட் 20- தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் இந்துக் கோவிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிற்குத் தீவிரவாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தெரிவித்துள்ளார். பாங்காக்கில் இந்துக்...

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியானவர்களின் சடலங்கள் பினாங்கு கொண்டுவரப்பட்டன!

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 20 - பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் நேற்று இரவு 11 மணியளவில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பிரதமர் துறை...

பாங்காக் குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் மாதிரி படம் வெளியீடு

பாங்காக், ஆகஸ்ட் 20 - பாங்காக் குண்டுவெடிப்புக்கு காரணமான சதிகாரன் என நம்பப்படும் சந்தேக நபரின் மாதிரி படத்தை தாய்லாந்து காவல்துறை வெளியிட்டுள்ளது. இருபது பேரை பலிகொண்ட அந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும்...

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியான மலேசியரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது!

பட்டர்வர்த், ஆகஸ்ட் 19 - பாங்காக் குண்டுவெடிப்பில் சிக்கி மாயமான பினாங்கைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி லிம் சூ சீ (வயது 52)-ன் சடலம் நேற்று நள்ளிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம்,...

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியான 4 பேரின் சடலங்கள் இன்று பினாங்கு கொண்டு வரப்படுகின்றன!

பட்டர்வர்த், ஆகஸ்ட் 19 - கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான 4 மலேசியர்களின் சடலங்கள் இன்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன. பலியான லீ திஸ் சியாங் (வயது...

பாங்காக் குண்டுவெடிப்புக் குற்றவாளியின் உருவம் சிக்கியது!

பாங்காக்,ஆகஸ்ட் 19- தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் பிரம்மதேவன் இந்துக் கோவிலருகே உள்ள வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் வெடித்த குண்டுவெடிப்பிற்குக் காரணமானவனின் உருவம் அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது....

பாங்காக் குண்டுவெடிப்பு: ‘துண்டான கை’ மீட்பு – 5 வது மலேசியர் பலி என...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான மலேசியர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் ஒரு மலேசியர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பலியான நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்....

பாங்காக் குண்டுவெடிப்பு: டிஎன்டி வகை வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது!

பாங்காக், ஆகஸ்ட் 19 - பாங்காக்கில் பிரபல சுற்றுலாத்தளமான எரவம் சிரின் பகுதில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகக் காரணமான குண்டுவெடிப்பில் எந்த வகையான வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். (குண்டுவெடித்த...

பாங்காக்கில் மீண்டும் சம்பவம்: மர்ம மனிதன் வீசிய குண்டு வெடித்துச் சிதறியது!

பாங்காக், ஆகஸ்ட் 18 - பாங்காக்கில் நேற்று குண்டுவெடித்த அதே பகுதியில் உள்ள செண்டரல் மார்கெட் அருகே இன்று மர்ம மனிதன் ஒருவன், வீசிய சிறிய ரக வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக அந்தக்...

பாங்காக் குண்டுவெடிப்பு: பிரதமர் நஜிப் கடும் கண்டனம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - பாங்காங்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமான சதிகாரர்களின் செயலுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "பாங்காங்கில் அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட...