Tag: பினாங்கு கடலடிப் பாதை
“விவாதத்திற்கு வர மறுக்கிறார்” – குவான் எங் மீது வீ கா சியோங் குற்றச்சாட்டு!
பாகான் - கடலடி சுரங்கப்பாதை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விவாதத்திற்கு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வர மறுப்பதாக மசீச துணைத்தலைவர் வீ கா சியோங் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பாகான் தொகுதியில் நேற்று...
ஞானராஜா 150,000 ரிங்கிட் பிணையில் விடுதலை
புத்ரா ஜெயா - பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணை செய்யப்பட்ட டத்தோஸ்ரீ ஞானராஜா என்ற வணிகப் பிரமுகர் நேற்று...
பினாங்கு கடலடிப் பாதை – அப்துல் அசிசுக்கு சம்பந்தமில்லை
புத்ரா ஜெயா – பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் பாலிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் சம்பந்தப்படவில்லை என ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
“நாங்கள் கைப்பற்றிய ஆவணங்களை நன்கு...
அப்துல் அசிசுக்கு எதிரான சட்ட நடவடிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது
ஜோர்ஜ் டவுன் – பினாங்கு கடலடிப் பாதை குத்தகையைப் பெற்ற செனித் கொன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் அம்னோவின் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் ரஹிமுக்கு எதிராக அனுப்பியிருந்த சட்ட நடவடிக்கைக் கடிதத்தை...
“எனது பெயரைக் கெடுக்கும் செயல்” – அப்துல் அசிஸ் காவல் துறையில் புகார்
ஷா ஆலாம் – சர்ச்சைக்குரிய பினாங்கு சுரங்கப் பாதை விவகாரத்தில் தனது பெயரைச் சம்பந்தப்படுத்தி வெளியாகியிருக்கும் தகவல்கள் தனது பெயரைக் கெடுக்கும் செயல் எனச் சாடியிருக்கும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல்...
பினாங்கு சுரங்கப் பாதை விவகாரத்தில் அம்னோவின் அப்துல் அசிஸ் சம்பந்தப்பட்டாரா?
புத்ரா ஜெயா – பினாங்கு சுரங்கப் பாதை விவகாரத்தில் விசாரணையை மேற்கொண்டிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட வணிகர் 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும்...
6 நாள் தடுப்புக் காவல் பெற்ற “டத்தோஸ்ரீயின்” 7.5 மில்லியன் சொத்துகள் முடக்கம்
புத்ரா ஜெயா - பினாங்கு சுரங்கப் பாதை ஊழல் விசாரணையை மேற்கொண்டிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட வணிகரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து...