Tag: பினாங்கு கடலடிப் பாதை
கடலடி சுரங்கப்பாதை: எம்ஏசிசி குவான் எங்கை விசாரிக்கிறது
சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணைக்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்கை அழைத்துள்ளது.
கடலடி சுரங்கப்பாதை: அபிப் பகார்டின் விசாரிக்கப்பட்டார்
ஜோர்ஜ் டவுன்: செபெராங் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிப் பகார்டின் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் காணப்பட்டார்.
இந்த வருகையானது பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்ட விசாரணைக்கு தொடர்புடையது...
கடலடி சுரங்கப்பாதை: முக்கிய அரசியல்வாதி வாக்குமூலம் அளிக்க உள்ளாரா?
முக்கிய அரசியல்வாதி 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலடி சுரங்கப்பாதை : பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்
கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்து தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய, பினாங்கு முதல்வர் சௌ கோன் யோவ் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தார்.
கடலடி சுரங்கப்பாதை திட்டம்: இராமசாமி உட்பட பிற ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அலுவலகத்தில் சோதனை
ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கோம்தார் வந்தடைந்ததாக டி ஸ்டார் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 9.40 மணியளவில்...
கடலடி சுரங்கப்பாதை திட்டம்: இராமசாமியும் விசாரிக்கப்படுகிறார்!
ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்து பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியை விசாரிக்க இருப்பதாகத் தெரிகிறது.
எம்ஏசிசி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை...
பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு
ஜோர்ஜ் டவுன்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) கைது செய்யப்பட்ட முன்னாள் பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ், சனிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில்...
கடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முன்னாள் துறைமுக ஆணையத் தலைவர் கைது
சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த புதிய தடயங்களைத் தொடர்ந்து, மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் இது தொடர்பாக ஆராய்கிறது.
பினாங்கு கடலடி சுரங்கப்பாதை: 19 மில்லியன் பெறவில்லை, ஞானராஜா மறுப்பு!
ஷா அலாம்: பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் மீதான புலன் விசாரணையை மூடி மறைப்பதற்கு உதவுவதாகக் கூறிய தொழிலதிபர் டத்தோஶ்ரீ ஜி. ஞானராஜா மீது இன்று புதன்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது. ஆயினும், தம்மீது சுமத்தப்பட்ட...
தே.முன்னணி பினாங்கைக் கைப்பற்றினால் கடலடிப் பாதை இரத்து செய்யப்படும்
செபராங் ஜெயா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றினால், ஜசெக அரசாங்கம் அறிவித்துள்ள 6.34 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் இரத்து செய்யப்படும் என...