Tag: பினாங்கு துணை முதல்வர் ராமசாமி
பிறை செல்வ விநாயகர் ஆலயத்தை பினாங்கு அறப்பணி வாரியம் திரும்ப ஒப்படைக்குமா? ஜெ.தினகரன் கேட்கிறார்.
ஜோர்ஜ் டவுன் - மிகுந்த சர்ச்சைகளுக்குள்ளாகி, பலத்த கண்டனங்களைச் சந்தித்து வரும் பினாங்கு அறப்பணி வாரியத்தின் மீது மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், பினாங்கு மாநில மஇகா பிரமுகருமான ஜெ.தினகரன் (படம்) “பிறை...
எனக்குத் தடை விதித்ததில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு – பினாங்கு துணை முதல்வர் ராமசாமி...
சென்னை - தன் மீது இந்திய அரசு விதித்த தடையில், திமுக தலைவர் கருணாநிதிக்கும் முக்கியப் பங்கு இருப்பதாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்...
இலங்கை போர்க்குற்றம்: அனைத்துலக விசாரணை அவசியம்- பினாங்கு துணை முதல்வர் ராமசாமி வலியுறுத்தல்
நெல்லை - இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து அனைத்துலக விசாரணை தேவை என மலேசியா பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திலுள்ள திருப்பூரில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவில்...
பெர்சே 4 – இராமசாமி, கணபதி ராவ் தலைமையில் இந்தியர் அணிகள்!
கோலாலம்பூர் - இன்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும் பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொள்ள இந்தியர்கள் திரளாகக் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் பினாங்கு மாநில துணை...
நஜிப் இந்தியர் வாக்குகளை இழந்துவிடுவார் எனக் கவலைப்படும் ஒரே ஜசெக தலைவர்: இராமசாமி!
கோலாலம்பூர், ஜூன் 30 - ஜசெக தலைவரும், பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி மலேசியாகினி ஆங்கில இணையச் செய்தித் தளத்தில் வெளியிட்டிருக்கின்ற கருத்துக்களும், அதனை அடிப்படையாக வைத்து, நேற்று தமிழ் நாளேடுகளில் வெளிவந்திருக்கும் செய்திகளும்,...
மலேசியாவிற்கு கோத்தபய ராஜபக்சே வந்தது ஏன்? எதற்கு? –ராமசாமி கேள்வி
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
கோலாலம்பூர், ஏப்ரல் 22- அண்மையில் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டு திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சே எதற்கு இங்கு வந்தார் என்றும் இதுபற்றி...