Tag: பெரிக்காத்தான் நேஷனல்
ஜோகூரில் சபாநாயகர் நீக்கம் இல்லை
ஜோகூர் பாரு: ஜோகூரில் தேசிய கூட்டணி அரசாங்கம், மாநில சட்டமன்ற சபாநாயகர் சுஹாய்சான் கைஹாட்டை நீக்குவதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஹுசான் கைஹாட் நம்பிக்கைக் கூட்டணி அரசால் மாநில சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
மாநில சட்டமன்றத்தில்...
மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பொதுவில் வெளியிட்ட மகாதீர்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான தன்னுடைய முன்மொழியப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை டாக்டர் மகாதிர் முகமட் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படாததால், தாம் அவ்வாறு செய்ய...
மொகிதின்: ‘நாளை தேர்தல் நடப்பது போல செயலாற்ற வேண்டும்’
பொதுத் தேர்தல் நாளை நடப்பது போல, தேசிய கூட்டணி தலைவர்கள் உறுதியாக பணிப்புரிய வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.
மஇகா தேமு, அம்னோ முடிவுடன் ஒத்து செயல்படும்
தேசிய முன்னணி மற்றும் அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் வரை அக்கூட்டணியின் ஒரு பகுதியாக, கட்சி உறுதியுடன் இருக்கும் என்று எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய கூட்டணியில் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்த வேண்டும்
தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்குமாறும் பிரதமர் மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.
அம்னோ தேசிய கூட்டணியில் இணையாதது பாஸ் கட்சிக்குத் தெரியாது!
தேசிய கூட்டணியில் இணைய மட்டோம் என்று அம்னோ கூறியது குறித்து பாஸ் கட்சிக்கு அறிவிக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் கூறினார்.
33 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் படத்தை மூசா வெளியிட்டார்
மாநில அரசை அமைப்பதற்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தன்னிடம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக மூசா அமான் முகநூலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அம்னோ தேசிய கூட்டணியில் இணையாது- ஆனால் அரசை ஆதரிக்கும்!
அம்னோ தேசிய கூட்டணியில் முறையாக இணையாது என்று முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலுடன் இணைகிறது
தேசிய கூட்டணியை வலுப்படுத்த பெர்சாத்து கட்சி, அம்னோ, பாஸ் இடம்பெற்றுள்ள முவாபாக்காட் நேஷனலுடன் இணையும் என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.
தேசிய கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு இன்று விவாதிக்கப்படும்
திடீர் தேர்தல் நடைபெற்றால் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்க அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து கோலாலம்பூரில் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.