Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி –...

கோத்தா கினபாலு :(இரவு 8.45 மணி நிலவரம்) பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், பலர் எதிர்பார்த்தைக் காட்டிலும் தேசிய கூட்டணி, தேசிய முன்னணி வேட்பாளர்கள் பலர் முன்னணியில் இருந்து...

தேசிய கூட்டணி மக்கள் மீது அக்கறைக் கொண்ட அரசு

தேசிய கூட்டணி அரசு அக்கறையுள்ள அரசாங்கமாகும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

‘அன்வார் தனது பெரும்பான்மையை முறையாக அறிவிக்க வேண்டும்’- பிரதமர்

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் தனது பெரும்பான்மையை நிரூபிக்காத வரை தாம்தான் நாட்டின் பிரதமர் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். "இது நிரூபிக்கப்பட வேண்டும். மத்திய அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறை மற்றும் முறைகளுக்கு...

‘கவலைப்பட ஒன்றுமில்லை, அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களுக்காக திட்டமிடுகிறோம்’- சரவணன்

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியதை அடுத்து பல அரசியல் தலைவர்களை அதனை ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர். அவ்வகையில், நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளான அமானா, ஜசெக...

10 பில்லியன் ரிங்கிட் ‘கிதா பிரிஹாதின்’ உதவித் திட்டத்தை மொகிதின் அறிவித்தார்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக ஊதிய மானிய திட்டம் 2.0 உள்ளிட்ட 10 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 'கிதா பிரிஹாதின் திட்டம்' கீழ் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...

சபாவில் வென்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்- மொகிதின்

கோத்தா கினபாலு: தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ் கூட்டணி இந்த முறை சபா தேர்தலில் வெற்றி பெற்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறியுள்ளார். மொகிதின்...

பொருளாதார எதிர்காலத்திற்காக சபா மக்கள் வாக்களிப்பார்கள்- அனுவார் மூசா

கோலாலம்பூர்: ஒரு சிறந்த பொருளாதார எதிர்காலத்திற்காக மாநில அரசாங்கத்தின் மாற்றத்திற்கு சபா மக்கள் வாக்களிப்பார்கள் என்று தாம் நம்புவதாக தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார். "சபா பொருளாதாரம் ஒரு...

புத்ராஜெயாவுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசாங்கமே சிறந்தது- சாஹிட் ஹமிடி

கோத்தா கினபாலு: தேசிய கூட்டணியின் தலைமையில் மத்திய அரசுடன் நேரடி உறவு வைத்திருக்கும் மாநில அரசால் மட்டுமே மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று தேசிய முன்னணி தலைவர்...

தேசிய கூட்டணி முறையாகப் பதிவு செய்யப்பட்டது- சங்கப் பதிவாளர்

கோலாலம்பூர்: தேசியக் கூட்டணி, அரசியல் பிரிவின் கீழ் கடந்த ஆகஸ்டு 7-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சங்கப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின்,...

சபா தேர்தல்: தேசியக் கூட்டணி 29 தொகுதிகளில் போட்டி

கோத்தா கினபாலு: இன்று மாலை தேசிய கூட்டணி சபா மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதியாக அறிவித்தது. சபா பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் 29 இடங்களில் தேசிய கூட்டணி போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த...