Tag: போதைப்பொருள்
பாலியில் 2 மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தலுக்காக கைது!
பாலி – இந்தோனிசியாவின் சுற்றுலாத் தீவான பாலியில் இரண்டு மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்தோனிசியாவிலுள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கைது குறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக இந்தோனிசியாவுக்கான மலேசியத்...
சமையலுக்காக கசகசாவை சிறிய அளவில் பயன்படுத்தத் தடை இல்லை – சுப்ரா அறிவிப்பு!
புத்ராஜெயா - சமையலுக்காக கசகசா (Poppy Seeds) பயன்படுத்தப்படுவதையோ, அதற்காக இறக்குமதி செய்யப்படுவதையோ அரசாங்கம் தடை செய்யவில்லை என்ற சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பதற்காக...
‘கசகசா கேக் சாப்பிட்டா கைது செய்வோம்’ – போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!
கோலாலம்பூர் - 'கசகசா தூவுன கேக் சாப்பிட்டா கைது செய்வோம்' என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மலேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு.
கசகசா (Poppy Seeds) என்றழைக்கப்படும் விதைகளை, கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களின்...
போதைப் பித்தர்களில் 80% பேர் மலாய்க்காரர்கள் – நாடாளுமன்றத்தில் தகவல்!
கோலாலம்பூர் - தேசிய போதை ஒழிப்பு நிறுவனத்தின் தகவல் அடிப்படையில், கடந்த 2013 - ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையில், போதைப் பித்தர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம்...
பிறந்தநாள் விழா காமக் களியாட்டம்: போதைப் பொருளுக்காக 13 பேர் கைது!
கிள்ளான், ஜனவரி 19 - பிறந்தநாள் நிகழ்வையொட்டி நடைபெற்ற இரவு நேர காமக் களியாட்டத்தின்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் 20 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள்...
திரெங்கானுவில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
கோல திரங்கானு, டிசம்பர் 7 - 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை திரங்கானு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆண்டு அம்மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களில் இதுவே அதிக...
62 போதைப் பொருள் பொட்டலங்களை விழுங்கிய விமானி கைது!
டெக்சாஸ், மே 29 – கொழும்பியா நாட்டிலிருந்து அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு ஒரு விமானத்தின் பயணிகளில் ஒருவராக வந்த விமானி ஒருவர் 62 கொக்கைன் என்ற போதைப் பொருள் பொட்டலங்களை விழுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்டேன்லி ரஃபேல்...
பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட 10 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பஞ்சாபில் மீட்பு
ஜலந்தர், பிப். 15- பஞ்சாப் மாநில பெரோஸ்பூர் பாகிஸ்தான் எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அப்போது பாகிஸ்தான் எல்லைக்குள்ளிலிருந்து 2 கருப்பு பாக்கெட்டுகள் தூக்கி வீசப்பட்டதை அவர்கள் கண்டனர்....