Home Tags மணிவண்ணன் (பிகேஆர்)

Tag: மணிவண்ணன் (பிகேஆர்)

மணிவண்ணன் கோவின், பிகேஆர் தலைமையக அரசியல் செயலாளராக அன்வாரால் நியமனம்!

பெட்டாலிங் ஜெயா : பிகேஆர் கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கட்சியின் கட்டமைப்பையும் கட்சியின் தேசியத் தலைவரின் அலுவலகத்தை மேலும் சிறப்பாக நிர்வகிக்கும் நோக்கிலும் 5 அரசியல் செயலாளர்களை நியமித்துள்ளார். அவர்களில்...

3 சட்டமன்றங்களில் தே.முன்னணி பெற்ற வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் ஊத்தான் மெலிந்தாங், லுபோக் மெர்பாவ், சங்காட் ஜோங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி பெற்ற வெற்றிக்கு எதிராக தேர்தல் நீதிமன்றத்தில்...

பேராக் சபாநாயகராக மணிவண்ணன் – நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள்!

ஈப்போ – பேராக் மாநில ஆட்சிக் குழுவில் ஜசெகவின் சிவநேசன் இந்தியர் பிரதிநிதியாக இடம் பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக...

காப்பாரில் இந்திய வேட்பாளர் தான் வேண்டும் – பிகேஆருக்கு மக்கள் கோரிக்கை!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் இந்திய வேட்பாளருக்குப் பதிலாக, டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமீத் என்ற மலாய் வேட்பாளரை பிகேஆர் கட்சி நிறுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து, சுமார் 50-க்கும்...

தேர்தல் 14: காப்பார் எம்பி மணிவண்ணனை ஹூத்தான் மெலிந்தாங்குக்கு மாற்றிய பிகேஆர்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் காப்பார் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து ஜி.மணிவண்ணனின் பெயரை நீக்கி, அதற்குப் பதிலாக, பேராக் மாநிலம் ஹூத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி வழங்கியிருக்கிறது பிகேஆர் தலைமைத்துவம். மேலும், காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில்...

“பொங்கலுக்கு விடுமுறை” – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப மணிவண்ணனுக்கு நினைவுக் கடிதம்

கோலாலம்பூர் - தமிழர் பெருவிழா பொங்கல் அரசு விடுமுறை கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வலியுறுத்தி காப்பார் பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணனிடம் மலேசிய நாம் தமிழர் இயக்கம் "நினைவுக்கடிதம்" வழங்கியது...