Tag: மலிண்டோ ஏர்
பூஜ்ஜியம் அடிப்படைக் கட்டணம் – மலிண்டோ சிறப்புத் தள்ளுபடி
கோலாலம்பூர், மார்ச் 4 - இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மலிண்டோ ஏர் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்களது பயணங்களுக்கு விமான நிலைய வரி மற்றும் இதர கட்டணங்களை மட்டும் செலுத்தும் சிறப்பு சலுகையை...
ஈப்போவிற்கு முதல் முறையாக மலிண்டோ ஏர் விமானம் சேவை!
ஈப்போ, ஆகஸ்ட் 15 - ஈப்போவிற்கு முதல் முறையாக மலிண்டோ ஏர் விமான சேவையை வழங்க முன்வைத்த விண்ணப்பத்தை பேரா அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சம்ரி காதிர் கூறினார்.
மேலும், அவர்...
7,000 அடி உயரத்தில் மலிண்டோ விமானத்தில் தீ! அவசரமாகத் தரையிறக்கம்!
கோலாலம்பூர், மார்ச் 26 - இன்று காலை சுபாங் விமான நிலையத்தில் இருந்து திரங்கானு நோக்கி சென்ற மலிண்டோ விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட தீயால் உடனடியாக விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பயணிகள்...
மலிண்டோ ஏர் புதுடெல்லிக்கு சிறகை விரித்தது
சிப்பாங், டிசம்பர் 31- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து மலிண்டோ ஏர் நிறுவனம் புது டில்லி பயணத்திற்கான வெள்ளோட்டத்தைத் தொடங்கியது.
போக்குவரத்துத் துறை துணை அமைச்சரான டத்தோ அப்துல் அஸிம் காப்ராவி இந்த...
இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
புது டில்லி, டிசம்பர் 19 – எதிர்வரும் ஜனவரி முதற்கொண்டு இந்தியாவுக்கான தனது சேவைகளைத் தொடக்கவிருக்கும் மலேசியாவின்...
இந்தியாவுக்கு சிறகை விரிக்கிறது மலிண்டோ ஏர்
கோலாலம்பூர், டிசம்பர் 3- நாட்டின் வளர்ந்து வரும் மலிவு விமான நிறுவனமான ஏர் மலிண்டோ இந்தியாவுக்கு தன் சிறகை விரிக்கும் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி சந்திரன் ராமமூர்த்தி நேற்று அறிவித்தார்.
வரும்...
குறைந்த விலை கட்டணத்துடன் மலிண்டோ ஏர்
கோலாலம்பூர், நவம்பர் 27- குறைந்த விலை கட்டணச் சேவை நிறுவனமான மலிண்டோ ஏர் ஆண்டு இறுதி விற்பனையாக உள்நாட்டு ஒரு வழி பயணங்களுக்கு 39 வெள்ளியும் அனைத்துலக ஒரு வழி பயணங்களுக்கு 75...