Home Tags மலேசிய இந்தியர்கள்

Tag: மலேசிய இந்தியர்கள்

இந்திய மாணவர்களுக்கு 100 மில்லியன் நிதி – பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைக்கு பரவலான...

கோலாலம்பூர்: தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜசெகவைச் சேர்ந்த பாங்கி (சிலாங்கூர்) நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்சான் ஜோஹான் இந்திய மாணவர்களின் கல்வி...

அன்வார் இப்ராகிம், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தலைவர்களுடன் சந்திப்பு!

புத்ரா ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) சட்டமன்ற, நாடாளுமன்ற இந்தியத் தலைவர்களையும், தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர் குழுவினரையும் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது “இந்திய சமூகத்தின் நலன் ஒருபோதும்...

“இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறோம்” – ஆய்வில் தகவல்

கோலாலம்பூர்: மெர்டேக்கா சென்டர் என்னும் ஆய்வு நிறுவனம் தேசிய அளவில் இளைஞர்களிடையே நடத்திய ஆய்வில், இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக நம்புகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, இணக்கம் ஆகியவை தொடர்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது....

அன்வார் ‘கெலிங்’ சொல்லைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார்

புத்ரா ஜெயா : கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 21) உப்சி என்றழைக்கப்படும் தஞ்சோங் மாலிமில் உள்ள, சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலில் 'கெலிங்' என்ற சொல்லைப்...

‘உரிமை’ கட்சி அமைப்பது குற்றமா? – இராமசாமி கேள்வி

கோலாலம்பூர் : "உரிமை" கட்சியைத் தோற்றுவிப்பது என்ன குற்றமா? நாட்டில் புதிய அரசியல் கட்சி அமைப்பதில் என்ன குற்றம்? - எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அந்தக் கட்சியின் அமைப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர்...

உரிமை கட்சி – குரலற்றவர்களின் குரல்

உரிமை கட்சியின் இடைக்கால அமைப்புக் குழுத்தலைவர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி அவர்களின் பத்திரிக்கை அறிக்கை நவம்பர் 26, 2023 அன்று கோலாலம்பூரில், ஐக்கிய மலேசியக் கட்சியின் உரிமைகள் அல்லது உரிமைகளுக்கான புதிய இந்திய அரசியல் கட்சியின்...

“பிரதமர் புதிய அரசியல் கட்சிக்கு ஆதரவு தரவில்லை” – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

புத்ரா ஜெயா : கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) கிள்ளான் லெட்சுமணா மண்டபத்தில் இந்தியர்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. புதிய அரசியல் கட்சி...

“இந்தியர்களுக்கு ஒரு சுயேட்சையான கட்சி தேவை” – இராமசாமி வலியுறுத்து

ஜார்ஜ் டவுன் : பக்காத்தான் ஹாரப்பான் அல்லது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சார்ந்து  இருப்பதை விட, சுதந்திரமாக இயங்கக் கூடிய ஒரு சுயேட்சையான கட்சி இந்தியர்களுக்கு தேவை என பினாங்கு மாநில முன்னாள்...

மஇகா தலைமையகக் கட்டட வரலாறு

(கடந்த 21 ஆகஸ்ட் 2023-ஆம் நாள் புதிய மஇகா தலைமையகக் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு நினைவு மலரில் மஇகாவின் தோற்றம் குறித்தும் மஇகா...

“இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவது இனியும் தொடரக் கூடாது” – மூத்த பத்திரிகையாளர் வோங் சூன் வாய்...

ஸ்டார் நாளிதழின் தலைமை நிர்வாக ஆசிரியர் டத்தோ வோங் சூன் வாய் (Wong Chun Wai) 35 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர். இந்திய சமுதாயம் இனியும் புறக்கணிக்கப்படுவது தொடரக் கூடாது என...