Tag: மலேசிய சுதந்திர தினம்
இரட்டைக் கோபுரத்தில் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்
மலேசியாவின் அறுபத்திரண்டாம் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் இரவு இன்று வெள்ளிக்கிழமை தலைநகரின் அடையாளமாகத் திகழும் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர வளாகம் வாண வேடிக்கைகளுடன் கோலாகலத் திருவிழா காணவிருக்கிறது.
மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
இன்று அறுபதாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் நமது மலேசிய நாட்டின் சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இணையத் தளங்களைக் கலக்கும் இந்தியச் சிறுவனின் மெர்டேக்கா முழக்கம்!
கோலாலம்பூர் - மிக எளிமையான அடுக்குமாடிக் குடியிருப்பு. தனது வீட்டின் முன்னால் நடைபாதைப் பகுதியில் சுவரில் மலேசியக் கொடியை அலங்கரிக்கும் ஓர் இந்தியச் சிறுவன். அவனிடம் மலாய் மொழியில் மெர்டேக்கா குறித்துக் கேட்கப்படும்...
“மெர்டேக்கா” – மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
இன்று மலேசிய சுதந்திர தினத்தை "மெர்டேக்கா" என்ற முழக்கத்துடன் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும் எங்களின் செல்லியல்.காம் குழுமம் சார்பாக இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மெர்டேக்கா கொண்டாட்டங்கள் புக்கிட் ஜாலிலுக்கு மாற்றப்பட்டன!
கோலாலம்பூர் - இன்று இரவு டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறுவதாய் இருந்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு மாற்றுப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே, புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு மாற்றுவதாக எடுக்கப்பட்ட முடிவில்...
தேசிய கீதம் இசைக்கப்படும் போது மரியாதை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை – ஷாபரி...
கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 - நாளை முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது அதற்கு மரியாதை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை மாறாக நாங்கள் முதலில் மக்களின் செயல்களை...
திரையரங்குகளில் நாளை முதல் தேசியகீதம்! மரியாதை செலுத்தத் தவறினால் அபராதம்!
கோலாலம்பூர்,ஆகஸ்ட் 28 - நாட்டிலுள்ள எல்லா திரையரங்குகளிலும் நாளை முதல் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் என்றும், அதற்கு மரியாதை செலுத்தத் தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல் தொடர்பு மற்றும்...