Tag: மஹிந்த ராஜபக்ச
யுத்த வெற்றி விழா நிகழ்வுகள் நாளை ஆரம்பம்! ஜூன் 08 வரை கொண்டாட்டம்!
இலங்கை, மே 7- 2013 ம் ஆண்டுக்கான தேசிய யுத்த வீரர்கள் மாதம் நாளை 8ம் திகதி முதல் ஜூன் மாதம் 8ம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள "தாய் நாட்டு...
மின்சக்தி வளத்தை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும்!- ஜப்பான்
இலங்கை, மே 3- இலங்கையின் மின்சக்தி வளத்துறையின் மேம்பாட்டுக்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
இலங்கை வந்துள்ள ஜப்பானிய உதவி பிரதமர் டாரோ அசோ தலைமையில் பிரதிநிதிகள் குழு நேற்று ஜனாதிபதியை...
இந்தியாவுடன் நல்லுறவு நீடிக்கிறது- ராஜபக்ச பேட்டி
கொழும்பு, ஏப்.23- ராஜபக்ச நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பதற்ற நிலை நிலவுவதாக கூறுகிறீர்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு வர வேண்டும் என்றும், இங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை...
வடமாகாண தேர்தல்: செப்டம்பர் மாதம் நடத்த ராஜபக்சே முடிவு
வெலிஓயா, ஏப்ரல் 22 - இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை செப்டம்பரில் நடத்த ஜோதிடர் நல்ல நேரம் குறித்து கொடுத்திருப்பதாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
வெலிஓயா என்ற...
எமது குடும்பத்திலுள்ள அனைவரையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்!- ஜனாதிபதி
இலங்கை, ஏப்ரல் 21- ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்ற விமர்சனங்களுக்கு அஞ்சாமல் மக்களுக்கு நேர்மையாக சேவையாற்ற வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சாதகமான கண்ணோட்டத்துடன் செயற்பட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான இயலுமை தோன்றும் என...
நமது மரபுரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்!- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
இலங்கை, ஏப்ரல் 14- புத்தாண்டு பாரம்பரியங்கள் மூலம் குடும்பத்தில் ஏற்படுகின்ற நெருக்கமானது இலங்கை சமூகத்தை மேலும் பலப்படுத்துகின்றது.
அதனால் புத்தாண்டிலே பாரம்பரியங்களை கைக்கொண்டு ஆதி காலந்தொட்டு நாம் பேணிப் பாதுகாத்து வருகின்ற மரபுரிமைகளை எதிர்கால...
இலங்கையில் 154 எலும்புக்கூடுகள் மீட்பு- விசாரணை நடத்த ராஜபக்ச உத்தரவு
கொழும்பு, ஏப்ரல் 8- இலங்கையின் மாத்தளை நகரில் கடந்த ஆண்டு 154 பேரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
மாத்தளை நகரில் மருத்துவமனை ஒன்றுக்காக புதிய கட்டடம்...
வதந்திகளுக்கு ஏமாந்து விடக் கூடாது!– ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
இலங்கை, ஏப்ரக்ல் 8- தீய சக்திகளினால் பிரசாரம் செய்யப்பட்டு வரும் வதந்திகளைக் கேட்டு ஏமாந்து விடக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களிடம் கோரியுள்ளார்.
இன, மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி குழப்பங்கள்...
நாட்டில் மீண்டும் இருண்ட யுகம் உருவாக இடமளிக்கப்பட மாட்டாது!- மஹிந்த ராஜபக்ச
இலங்கை, மார்ச்.8- குடும்பத்தை பாதுகாக்கும் பெண்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டை நேசிக்கும் தலைமுறையை உருவாக்க அனைத்து பெண்களும் திடசங்கற்பம் பூண வேண்டும். பீதி, பயங்கரவாதம்...