Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
மலேசிய வான்வெளி பாதுகாப்பை மீண்டும் வகை 1-க்கு தரமேற்ற சிறப்பு பணிக்குழு அமைப்பு!
மலேசிய வான்வெளி பாதுகாப்பை மீண்டும் வகை 1-க்கு தரமேற்ற சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.
மலேசிய வான்வெளி பாதுகாப்பற்றது எனும் எப்ஏஏவின் நடவடிக்கைக்கு மலேசியா விளக்கம் கோரும்!- மகாதீர்
மலேசிய வான்வெளி பாதுகாப்பற்றது எனும் எப்ஏஏவின் நடவடிக்கைக்கு மலேசியா விளக்கம் கோரும் என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
எப்ஏஏ நடவடிக்கையால் மலேசியாவுக்கு வருகைப் புரியும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை பாதிக்காது!
மலேசியாவின் வான்வெளி பாதுகாப்பு மதிப்பீட்டைக் குறைத்ததன் விளைவாக, மலேசியாவிற்கு வருகைப் புரியும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை பாதிக்காது என்று அமிருடின் ஹம்சா தெரிவித்தார்.
எப்ஏஏ: மலேசிய விமானங்களின் பாதுகாப்பு மதிப்பீடு தரமிறக்கப்பட்டுள்ளது!
மலேசிய விமானங்களின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டை வகை 1-லிருந்து வகை 2-க்கு குறைத்து, பெடரல் ஏவியேஷன் அடோரிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ்: பயண சீட்டுகளுக்கு 30 முதல் 35 விழுக்காடு தள்ளுபடி!
அனைத்து இடங்களுக்கும் பயணம் மேற்கொள்ள மலேசியா ஏர்லைன்ஸ், முப்பது முதல் முப்பத்து ஐந்து விடுக்காடு தள்ளுபடி வழங்குகிறது.
மாஸ் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடையே விரிவான வணிக உடன்பாடு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியா ஏர்லைன்ஸ் இரண்டு விமான நிறுவனங்களும் பல்வேறு தரப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
மின்கலன் பிரச்சனைகள் உள்ள ஆப்பிள் மடிக்கணினிகளை எம்ஏஎஸ், ஏர் ஆசியா தடை செய்துள்ளது!
மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஆசியா குறிப்பிட்ட ஆப்பிள், மடிக்கணினிகளின் மின்கலன்கள் பிரச்சனைகளால் அவற்றிற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
எம்எச் 17 விமானம்: ரஷ்யா மீது குற்றச்சாட்டு தொடுக்கப்படும்!
ஹேக்: எம்எச்17 (MH17) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, ரஷ்யாவின் மீது அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் எனும் முடிவினை நெதர்லாந்து அரசு பரிசீலிக்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறினார்.
2014-ஆம்...
ரமலானை முன்னிட்டு மலேசியா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு ‘அரச விருந்து’
கோலாலம்பூர் - இவ்வார இறுதியில் புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதையடுத்து, வரும் ஜூன் 15 முதல் ஜூன் 17-ம் தேதி வரையில், குறிப்பிட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவாக பெர்லிஸ்...
முஸ்லிம் யாத்ரீகர்கள் செல்லும் விமானங்கள்: பெரிய பங்கை அடைய மாஸ் திட்டம்!
கோலாலம்பூர் - சவுதி அரேபியாவிற்கு இஸ்லாம் யாத்ரீகர்கள் செல்லும் பட்டய விமானங்களில் 10 விழுக்காடு சந்தைப் பங்கை அடைய மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இதற்காக இந்த ஆண்டு அக்டோபர் மாதம், மறுகட்டமைப்பு செய்யப்பட்ட...