Tag: மித்ரா
வாவே பயிற்சி மையத்திற்கு வேதமூர்த்தி திடீர் வருகை
மித்ராவின் முழு ஆதரவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெறும் இளைஞர்களை பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி நேரில் சந்தித்து அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
வரவு செலவுத் திட்டம் 2020 : மித்ரா மூலம் இந்திய சமூகத்திற்கு 100 மில்லியன்...
கோலாலம்பூர் - 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமர் துறை அமைச்சின் கீழ், அமைச்சர் வேதமூர்த்தியின் மேற்பார்வையில் செயல்படும்...
பி40 இந்திய மாணவர்களுக்கு மித்ரா கல்வி உதவிநிதி வழங்கப்படும் – வேதமூர்த்தி
பி-நாற்பது பிரிவைச் சேர்ந்த இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு மித்ரா கல்வி உதவி நிதி அளிக்கிறது என்று அமைச்சர் வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.
“மித்ரா விதிமுறைக்கு ஏற்பவே புத்ராஜெயா ஆலயத்திற்கு நிதி” – வேதமூர்த்தி விளக்கம்
மித்ரா விதிமுறைகளுக்கு ஏற்பவே புத்ரா ஜெயா ஆலயத்திற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் பொன்.வேதமூர்த்தி விளக்கியுள்ளார்.
கோயில்கள் அமைப்பதற்கு மித்ராவின் நிதி பயன்படுத்தலாமா?
கோயில்கள் கட்ட நிதி வழங்குவதன் மூலம் இந்தியர்களின் பொருளாதாரம் மேம்படுமா என்று, பார்டி நெகாராவைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மித்ரா வெளிப்படையாக இருப்பது, அரசாங்கத்தை நல்ல முறையில் பிரதிபலிக்கும்!
மித்ரா அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி விநியோகிக்கப்படும் முறைகளை மாற்றுமாறு மலேசிய வெளிப்படைத்தன்மை அமைப்பு (டிஐஎம்) பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியைக் கேட்டுக் கொண்டுள்ளது.
“இந்திய சமூகத்தினருக்கு உதவிகள் நேரடியாக வழங்கப்பட வேண்டும்!”- பேராசிரியர் டாக்டர் இராமசாமி
மித்ரா அமைப்பின் மூலம் இந்திய சமூகத்திற்கு குறிப்பாக பி40 பிரிவில் உள்ளவர்களுக்கு தலைவர்கள் மூலம் நிதி ஏன் ஒதுக்கப்படுகிறது மாறாக அதை நேரடியாக பொதுமக்களிடமே வழங்கலாமே என பினாங்கு துணை முதல்வர் இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
“அறிவியல் துறையில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திறமை வெளிப்பட வேண்டும்!”- அமைச்சர் பொன். வேதமூர்த்தி
கோலாலம்பூர்: பள்ளி, மாநிலம் மற்றும் தேசிய அளவில் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கழகம் (அஸ்டி) நடத்திய இளம் மாணவர்களுக்கான தேசிய அறிவியல் கண்காட்சியில் பிரதமர் துறை அமைச்சர்...
“எங்கள் வெளிப்படைத்தன்மையை எங்கும் காணமுடியாது” இராமசாமிக்கு வேதமூர்த்தி பதில்
கோலாலம்பூர் - மலேசிய இந்திய சமுதாயத்திற்கு நிதி அளிக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று பொது வெளியில் புகார் தெரிவிக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பா. இராமசாமி, தன்னிடம் நேரில் பேசி...
“செடிக் நிதி அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்பட்டது” – என்.எஸ்.இராஜேந்திரன்
கோலாலம்பூர் - தற்போது மித்ரா எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கும் 'செடிக்' அமைப்பின் நிதி விநியோகம் முறையாகவே, அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்பட்டது என செடிக்கின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன்...