Tag: மின்னல் பண்பலை
மின்னல் பண்பலையில் 50 மணி நேர தைப்பூச நேரடி நிலவரங்கள்
கோலாலம்பூர் - ஆண்டுதோறும் மலேசியாவின் முக்கிய ஆலயங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா நிலவரங்களை வானொலி நேயர்களுக்கு வழங்கி வந்திருக்கும் மின்னல் பண்பலை (எப்.எம்) இந்த ஆண்டும் தனது சேவையைத் தொடர்கிறது.
நாளை திங்கட்கிழமை...
மின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்
கோலாலம்பூர் - நாள்தோறும் 24 மணி ஒலிபரப்பை வழங்கி, நேயர்களுக்கு சிறந்த நிகழ்ச்சிகளைப் படைத்து வருவது ஒருபுறமிருக்க, ஆண்டுதோறும் இந்தியர்களின் முக்கியப் பெருநாட்களை, ஊடக நண்பர்களோடு இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக் கொண்டுள்ளது மின்னல்...
மின்னல் பண்பலையின் ‘2018 உலக நிகழ்வுகள்’ – ஒலிவடிவம்
கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 28-ஆம் தேதி மின்னல் பண்பலை (எப்.எம்) வானொலியின் காலைக் கதிர் நிகழ்ச்சியில் கடந்து போன 2018-ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் தொகுத்து வழங்கப்பட்டன.
செல்லியல் நிருவாக...
மின்னல் பண்பலையில் 2018 உலக நிகழ்வுகளை விவரித்தார் செல்லியல் நிருவாக ஆசிரியர்
கோலாலம்பூர் - 2018-ஆம் ஆண்டு நிறைவடைந்து, நம்மைக் கடந்து செல்லும் இந்த காலகட்டத்தில் கடந்த சில நாட்களாக மின்னல் பண்பலையில் (எப்.எம்) நடந்து முடிந்த ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தனது காலைக்கதிர்...
மின்னல் பண்பலையின் ஊடகங்களுடனான தீபாவளி விருந்துபசரிப்பு
கோலாலம்பூர் - உலகின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலியான மின்னல் பண்பலை (எப்.எம்) எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசிய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றை விருந்துபசரிப்போடு நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தியது.
கலைநிகழ்ச்சிகளோடும்...
உள்ளூர் கலைஞர்களுக்கான மின்னல் பண்பலையின் “இசை.my”- கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
கோலாலம்பூர் – 1946 முதல் செயல்பட்டு வரும் மின்னல் பண்பலை கடந்த 72 ஆண்டுகளில் பல்வேறு உருமாற்றங்களையும், நேர மாற்றங்களையும், பெயர் மாற்றங்களையும் கண்டு வந்துள்ளது. தற்போது மின்னல் எஃப்.எம். அல்லது பண்பலை...
மண் மணம் மணக்கும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”
கோலாலம்பூர் – மலேசியக் கலைஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் நிகழ்ச்சி “மண்ணின் நட்சத்திரம்”. இன்று சனிக்கிழமை (4 ஆகஸ்ட்) ஒலியேறும் நிகழ்ச்சியில் ‘மண்ணின் மைந்தன்’ மலேசியா குறும்பட போட்டியின் வெற்றியாளர்களான ஷாமினி, ரவி...
“கோரா” திரைப்பட குழுவினரின் சந்திப்போடு மின்னலின் மண்ணின் நட்சத்திரம்!
கோலாலம்பூர் - மின்னலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் மணி 12 தொடக்கம் 2 மணி வரை மண்ணின் மைந்தர்களின் பாடல்கள், கலைஞர்கள் படைப்புகள், சந்திப்புகள் என ஒலியேறும்.
அந்த வகையில், இன்றைய நிகழ்ச்சியில், கோரா...
மின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அமைச்சர் குலா!
கோலாலம்பூர் - மனித வள அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவான மின்னல் பண்பலை (எப்-எம்) ஒலிபரப்பு மையத்திற்கு எம்.குலசேகரன் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) காலை...
மண்ணின் மைந்தர்களின் படைப்புகளோடு மின்னலின் “மண்ணின் நட்சத்திரம்”
கோலாலம்பூர் – மின்னல் எஃப்எம்மில் மலேசிய கலைஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் நிகழ்ச்சி “மண்ணின் நட்சத்திரம்”.
இன்றைய நிகழ்ச்சியில், ‘பரமேஸ்வரா’ நாட்டிய நிகழ்ச்சி குறித்த தகவல்களை நேயர்களோடு பகிர்ந்து கொள்ள போகிறார் அஸ்தானா ஆர்ட்ஸ்...