Tag: மின்னல் பண்பலை
மின்னலின் தித்திக்கும் பொங்கல் விழா : திரளான நேயர்கள் திரண்டனர்
மின்னல் பண்பலை ஏற்பாட்டில் தித்திக்கும் பொங்கல் விழா பூச்சோங் பதினான்காவது மைல் தமிழ்ப் பள்ளியில் சனிக்கிழமை ஜனவரி பதினெட்டாம் நாள் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நடைபெற்றது.
மின்னல் பண்பலையில் இளையோருக்கு வழிகாட்டும் “விடியல்” – இரவு 10.15 மணிக்கு
கோலாலம்பூர் - மின்னல் பண்பலையில் இன்று புதன்கிழமை இரவு மணி 10.15 மணிக்கு “விடியல்” என்ற நிகழ்ச்சி ஒலியேறுகிறது. இடைநிலைக்கல்வியை முடித்த இளையோர்களின் எதிர்காலம் இன்னும் பத்து ஆண்டுகளில் எவ்வாறு இருக்கப் போகின்றது...
மின்னலின் தித்திக்கும் பொங்கல் 2020
மின்னல் பண்பலை ஏற்பாட்டில் நேயர்களோடு மின்னலின் தித்திக்கும் பொங்கல் எதிர்வரும் ஜனவரி பதினெட்டாம் தேதி, சனிக்கிழமை, காலை மணி 7 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை, பூச்சோங் பதினான்காவது மைல், பூச்சோங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
மின்னல் பண்பலையில் புத்தம் புதிய நிகழ்ச்சி – “சொல்லுங்க கேட்போம்”
2020ஆம் ஆண்டில் மின்னல் பண்பலை புத்தம் புதிய நிகழ்ச்சி ஒன்றுடன் தொடக்கம் காண்கின்றது, “சொல்லுங்க கேட்போம்” என்பதுதான் அந்த நிகழ்ச்சி.
மின்னல் ஏற்பாட்டில் “நெஞ்சே எழு” – காதர் இப்ராகிமின் இலவச உரை
ஜனவரி 4-ஆம் தேதி, சனிக்கிழமை, மாலை மணி 4-க்கு, ஆர்டிஎம்மின் அங்காசாபுரி ஆடிட்டோரியம் பெர்டானா மண்டபத்தில் முனைவர் காதர் இப்ராகிம் உரையாற்றுகிறார்.
மின்னல் பண்பலையின் தீபாவளிக் கொண்டாட்டம்
கோலாலம்பூர் - இவ்வாண்டுக்கான மின்னல் பண்பலையின் (எப்.எம்) தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 15ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு ஆர்டிஎம் அங்காசாபுரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையளித்து...
ஈப்போ: நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் மின்னலின் பசுமை இயக்க கலை நிகழ்ச்சி!
இவ்வாண்டு தீபாவளியை ‘பசுமை தீபாவளி’ எனும் கருப்பொருளைக் கொண்டு, ஈப்போவில் அதன் முதல் கலை நிகழ்ச்சியை மின்னல் பண்பலை ஏற்பாடு செய்துள்ளது.
மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சியில் திளைத்த ஜோகூர் மின்னல் நேயர்கள்
கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி ஜோகூர்பாருவில் நடைபெற்ற மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி ஜோகூர் நேயர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
ஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி!
மின்னல் பண்பலை ஜோகூர் நேயர்களை மகிழ்ச்சிப்படுத்த, தனது சிறப்பு தீபாவளி இசை நிகழ்ச்சியை எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் தேதி, சனிக்கிழமை, ஜோகூர் ஆடிட்டோரியம் ஆர்டிஎம் அரங்கில் மாலை மணி 6 தொடக்கம் நடத்துகின்றது.
பேராக் வானொலி நேயர்கள் முன்னிலையில் இசை.மை ஒலிப்பதிவு
ஈப்போ - இசை, பாடல் துறையில் உள்ளூர்க் கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு தளமாக விளங்கும் இசை. மை (isai.my) நிகழ்ச்சி, அண்மையில் (2 பிப்ரவரி 2019) பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவில் உள்ள ஆர்டிஎம்...