Tag: மியன்மார்
மியன்மார் ஜனநாயக ஆட்சியின் முதல் நாடாளுமன்றம் இன்று கூடியது!
யாங்கூன் - மியன்மாரில் 50 ஆண்டு கால இராணுவ ஆட்சிக்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியின் முதல் நாடாளுமன்றம் இன்று கூடியது.
(நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு அவையை விட்டு வெளியே வரும் ஆங்...
மியன்மார் பொதுத்தேர்தல்: ஆங் சாங் சு கியின் எதிர்கட்சி பெரும்பான்மையில் வெற்றி!
யாங்கூன் (மியன்மார்) - மியன்மார் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சியான ஆங் சாங் சு கி தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
மொத்தம் உள்ள 664 இடங்களில், 329...
யாங்கூன் நகரில் முழுமையான சேவைகளுடன் சிறகு விரிக்கும் மேபேங்க் வங்கி!
யாங்கூன் - மலேசியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான மலாயன் வங்கி (சுருக்கமாக மேபேங்க்) நேற்று முதல் மியன்மாரின் தலைநகர் யாங்கூனில் அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
வழக்கமான வங்கி நடவடிக்கைகள், நிறுவனங்களுக்கான கடன் வசதிகள் வழங்குதல்,...
மியான்மரில் தீவிரவாதிகள் மீதான இந்திய ராணுவத் தாக்குதலுக்கு இஸ்ரேலிய தூதர் ஆதரவு!
புதுடில்லி, ஜூன் 15- பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை அழிப்பதற்காக எல்லையைக் கடந்து செல்வதென்பது, தீவிரவாதத்திற்கு எதிரான புதிய வகைப் போர் முறைகளில் ஒன்றாகும் என்று இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதர் டேனியல் கார்மன் கூறியுள்ளார்.
இந்திய ராணுவம்...
ஆசியானில் இருந்து மியான்மரை வெளியேற்றுங்கள் – மகாதீர் கருத்து
கோலாலம்பூர், ஜூன் 12 - இனப்படுகொலையை நிறுத்தவில்லை என்றால், ஆசியானில் இருந்து மியான்மரை வெளியேற்றுவது நல்லது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
ஆசியான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை...
ஜனநாயக லீக் கட்சி தலைவராக அவுங் சாங் சூச்சி மீண்டும் தேர்வு
யாங்கூன், மார்ச்.13- மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக அவுங் சாங் சூச்சி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மியான்மர் நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் ஜனநாயக தலைவரான அவுங்...