Tag: முத்து நெடுமாறன்
ஆண்டிராய்டு செல்லினத்தில் ‘சொல்வன்’
‘ஆண்டிராய்டு செல்லினத்தில் சொல்வன் எப்போது கிடைக்கும்?’ என்று கேட்டு வரும் பயனர்களுக்கு வருகிறது நற்செய்தி: கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் உங்கள் ஆண்டிராய்டு திறன் கருவிகளிலும் சொல்வன் தமிழ் வரிகளை வாசிப்பதைக்...
எழுத்துருவியல் வடிவமைப்பு : முத்து நெடுமாறன் இயங்கலை வழி உரை
கோலாலம்பூர் : இந்தியாவின் டைப்போகிராபி சொசைட்டி (Typography Society of India) எனப்படும் எழுத்துருவியல் கழகத்தின் ஏற்பாட்டில், இயங்கலை வழியான உரையை மலேசியாவின் கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் வழங்கவிருக்கிறார்.
இந்திய எழுத்துருவியல்...
யாதும் ஊரே தமிழ் இயங்கலை மாநாடு 2020 தொடங்கியது
சென்னை : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கம் நடத்து "யாதும் ஊரே" இணையம் வழி தமிழ் மாநாடு நேற்று வியாழக்கிழமை, அக்டோபர் 29-ஆம் தேதி மாலை தொடங்கியது.
நேற்று...
“யாதும் ஊரே” மாநாட்டில் மலேசியத் தமிழ் இயக்கங்களின் காணொலிகள்
கோலாலம்பூர் : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசும் தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கமும் வரும் அக்டோபர் மாதம் 29, 30, 31 நாட்களில் "யாதும் ஊரே" தமிழ் மாநாட்டை இணையம்...
முத்து நெடுமாறன் இணையவழி உரை : “யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்”
கொழும்பு : இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் “தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்” என்னும் அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில் மலேசியக் கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரை...
“பாப்பா பாடும் பாட்டு” – குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலக இயங்கலைக் கருத்தரங்கு
கோலாலம்பூர் : முரசு நிறுவனமும் வைகறைக் கூடமும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்துடன் இணைந்து குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளன.
“பாப்பா பாடும் பாட்டு” எனும் தலைப்பில் இந்த...
“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்
கோலாலம்பூர் : முரசு நிறுவனமும் வைகறைக் கூடமும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்துடன் இணைந்து குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றனை ஏற்பாடு செய்து வருகின்றன.
யூடியூப் வழியாகவும் முகநூல் வழியாகவும் நடத்தப்படவுள்ள...
முத்து நெடுமாறன் கலந்து கொள்ளும் பேராக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம்
வெள்ளிக்கிழமை (மே 15) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறும் WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : நிகழ்ச்சியில் மலேசியாவின் பிரபல கணினி நிபுணர் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்.
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான “நேர்படப் பேசு” – “நவீனத் தொழில் நுட்பத் தளத்தில் தமிழின்...
கோலாலம்பூர் - மலேசிய சிகரம் இயக்கம் ஏற்பாட்டில், குளோ பிரெய்ட் செர்விசஸ் (Glow Freight Services) நிறுவனத்தின் பேராதரவில் பெர்னாமா தமிழ்ச்செய்திப் பிரிவு, ஓம்தமிழ் இணையத்தளம், மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம், ராகா...
பன்மொழிச் சூழலில் மழலையர் மொழிக்கல்வி மாநாடு – தமிழ் மொழிக் காப்பகமும் முரசு நிறுவனமும்...
கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட மலேசியத் தமிழ்மொழிக் காப்பகமும் முரசு நிறுவனமும் இணைந்து பன்மொழிச் சூழலில் மழலையர் மொழிக்கல்வி மாநாடு ஒன்றை கோலாலம்பூர் தேவான் பகாசா டான் புஸ்தாகாவில் வரும் ஏப்பிரல் 3ஆம் நாள் (3-4-2020 வெள்ளிக்கிழமை) நடத்தவிருக்கின்றனர்.