Home Tags முத்து நெடுமாறன்

Tag: முத்து நெடுமாறன்

“தொழில்நுட்பத்தில் தமிழ்” – யாழ்ப்பாணத்தில் முத்து நெடுமாறன் உரையாற்றுகிறார்!

யாழ்ப்பாணம் – இலங்கைத் தலைநகர் கொழும்புவில், எழுத்துரு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் (International Typography Day conference) கலந்து கொள்ள இலங்கை வந்துள்ள முத்து நெடுமாறன் யாழ் நகரில்...

கொழும்பு “உத்தமம்” பயிலரங்கில் முத்து நெடுமாறன் உரை!

கொழும்பு - இலங்கைத் தலைநகர் கொழும்புவில் எழுத்துரு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் (International Typography Day conference) கலந்து கொள்ள இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு வந்தடையும் முத்து நெடுமாறன்...

நினைவஞ்சலி: மின்னுட்ப உருவாக்கங்களை முழுமையாகப் பயன்படுத்தியவர் ரெ.கா.

(நேற்று திங்கட்கிழமை 10 அக்டோபர் 2016-ஆம் நாள்,  மூத்த தமிழ் எழுத்தாளரும் கல்வியாளருமான ரெ. கார்த்திகேசு, நம்மை விட்டுப் பிரிந்தார். கணினி நிபுணர் முத்து நெடுமாறன் வடிவமைப்பில் உருவான செல்லினம் குறுஞ்செயலிக்கு அடிப்படையாக அமைந்த...

“முரசு அஞ்சலின் முதல் பயனர் – முதன்மைப் பயனர்” – ரெ.கா.மறைவு குறித்து முத்து...

கோலாலம்பூர் – மலேசிய நாட்டின் மூத்த எழுத்தாளர், முனைவர் ரெ. கார்த்திகேசுவின் (ரெ.கா) மறைவு மலேசிய இலக்கிய உலகிலும், உலகளாவிய நிலையில், தமிழ் ஆர்வலர்கள், படைப்பாளர்களிடத்திலும் மிகுந்த துயரத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முத்து நெடுமாறன் ரெ.காவுடன்...

திறன்பேசிகளில் தமிழ் உள்ளீடு: சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை!

சென்னை – கடந்த வாரம் இந்தியாவுக்கு தொழில் காரணமாக வருகை மேற்கொண்டிருந்த  மலேசியாவின் கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன்  கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், கையடக்கத்...

மும்பை ஐஐடி பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை!

மும்பை – இந்தியாவின் புகழ்பெற்ற முதன்மையான பொறியியல், தொழில் நுட்பக் கல்வி மையங்களில் ஒன்றான மும்பை ஐஐடி பல்கலைக் கழகம் விடுத்த அழைப்புக்கிணங்க, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மலேசியாவின் குறிப்பிடத்தக்க கணினித் தொழில்நுட்ப வல்லுநர்...

தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் “தமிழ்க் கணிமை” நிகழ்ச்சி – படக் காட்சிகள்!

பாரிட் புந்தார் - பேராக் மாநிலத்திலுள்ள பாரிட் புந்தார் நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் வாழ்வியல் இயக்கம் சொந்த கட்டிடத்தை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்தக்...

இருட்டிலும் இனி “செல்லியல்” படிக்கலாம்!

  பாரிட் புந்தார் – செல்லியல் தகவல் ஊடக செய்திகளை தங்களின் செல்பேசிகளில் குறுஞ்செயலிகள் மூலமாகப் பதிவிறக்கம் செய்து படித்து வரும் வாசகர்களுக்கு - இதோ உங்களுக்காக இன்னும் ஒரு கூடுதல் வாசிப்பு அனுபவம்! இருட்டாகவோ,...

“தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில் செல்லியல் புதிய அம்சங்கள் விளக்கம்

பாரிட் புந்தார் – நாளை ஞாயிற்றுக்கிழமை (31 ஜூலை 2016) மாலை மணி 4.00 மணிக்கு பேராக், பாரிட் புந்தார் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிரியான் மண்டபத்தில் நடைபெறவுள்ள “தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில்...

தமிழ்க் கோட்டம் கட்டிட நிதிக்காக தமிழ்க் கணிமை நிகழ்ச்சி – முத்து நெடுமாறன்...

  கோலாலம்பூர் - தமிழ் மொழி, இனம், சமயம் எனும் முப்பெரும் கொள்கையோடு ஒரே இலக்கில் மிகச் சிறப்புடன் செயலாற்றிவரும் தமிழ் வாழ்வியல் இயக்கம் தமிழுக்கென ஒரு மணிமண்டபம் காணவுள்ளது. மலேசியத் திருநாட்டில் தமிழின் பெயரால்...