Tag: முஸ்தாபா முகமட்
2025-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் இயங்கலைக் கற்றல் அணுகலை அரசு உறுதி செய்யும்
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் 2025- க்குள் இயங்கலைக் கற்றல் அணுகலை உறுதி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பிரதமர் துறை அமைச்சர் முஸ்தபா முகமட் இன்று தெரிவித்தார்.
இது 'மை டிவைஸ்'...
முஸ்தபா முகமட் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டார்
கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதார விவகாரங்கள்) முஸ்தபா முகமட் கொவிட் -19 தொற்றில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
முஸ்தபா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தனது அனுபவத்தையும் விவரித்துள்ளார். அவர்...
கொவிட்-19: அடிப்படை மாற்றங்களோடு மலேசியர்களின் வாழ்க்கை- பணித் தொடரும்!
கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பிலிருந்து வெளிவந்த பிறகு மலேசியர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பணி முறைகள் அடிப்படை மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று பொருளாதார விவகார அமைச்சர் முஸ்தாபா முகமட் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைக் குழு...
சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவியை புத்ராஜெயா பரிசீலித்து வருகிறது!
சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (எஸ்எம்ஈ) அறிவிக்கப்பட்ட உதவி நடவடிக்கைகளை புத்ராஜெயா பரிசீலித்து வருவதாக பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தாபா முகமட் தெரிவித்தார்.
முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகினார்
கோலாலம்பூர் - அம்னோவின் முன்னாள் அனைத்துலக வாணிப, தொழிலியல் அமைச்சரும், நடப்பு ஜெலி (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகுவதாக அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற...
ரோன்95 மானியங்கள் ரத்து: மக்கள் புரிந்து கொள்வர் – முஸ்தபா முகமட்!
கோலாலம்பூர், நவம்பர் 24 - ரோன்95 எண்ணெய் மானியங்கள் ரத்து விவகாரத்தில் மக்கள் அரசின் நிலைப்பாட்டை புரிந்து கொள்வர் என அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் (படம்) தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 1-ம்...
சிறு நடுத்தர தொழில் முனைவர்களை உயர்த்த வேண்டும்- முஸ்தாபா முகமட்
கோத்தா பாரு, டிசம்பர் 26 - நாட்டில் இருக்கும் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர தொழில் முனைவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட வேண்டுமென்றும் அடுத்தாண்டு தொடக்கம் சிறு, நடுத்தர தொழில்...