Home Tags மு.க.ஸ்டாலின்

Tag: மு.க.ஸ்டாலின்

இலங்கையில் ஜனநாயகப் படுகொலை – வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு – ஸ்டாலின் சாடினார்!

சென்னை - இலங்கை நாடாளுமன்றம் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கலைக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை...

சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை

சென்னை - இன்று மாலை சென்னை வந்தடைந்த ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக தலைவர்...

சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்!

சென்னை - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெர்ச்சூரியும் இணைந்து...

முரசொலி செய்தி : ரஜினிகாந்தை தொலைபேசியில் அழைத்த ஸ்டாலின்!

சென்னை – அண்மையில் நடிகர் ரஜினிகாந்தைத் தாக்கி திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,...

பேரணி: ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பாரா அழகிரி?

சென்னை - மு.க.அழகிரி தனது தந்தையும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று புதன்கிழமை நடத்தும் பேரணியில் சுமார் 1 இலட்சம் பேர் திரளுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிம், ஒட்டுமொத்த...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சரவணன் நேரில் வாழ்த்து

சென்னை - அண்மையில் திமுகவின் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 செப்டம்பர் 2018) மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சென்னையில் நேரில்...

திமுக தலைவரானார் ஸ்டாலின் – துரைமுருகன் பொருளாளர்

சென்னை - திமுக கட்சியின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிந்த நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், கட்சியின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக...

“தொண்டர்கள் என்பக்கம்” – முதல் திரியைக் கொளுத்திப் போட்டார் அழகிரி

சென்னை - தமிழகத்தின் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'திமுகவில் பிளவு' என்ற செய்திக்கான முதல் திரியை கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கொளுத்திப் போட்டிருக்கிறார். "தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்" என்று...

கருணாநிதி கவலைக்கிடம் – முதல்வரைச் சந்தித்தார் ஸ்டாலின்!

சென்னை - திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வரின் இல்லத்தில்...

கலைஞர் 95-வது பிறந்த நாள் – கோலாகலக் கொண்டாட்டம்

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 3-ஆம் நாள் கலைஞர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நேற்று சனிக்கிழமை (ஜூன் 2) கலைஞரின் பிறந்த ஊரான திருவாரூரில் நடைபெற்ற...