Tag: மு.க.ஸ்டாலின்
கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுக-வில் இணைவேன்: அழகிரி
சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி அழைப்பு விடுத்தால் மீண்டும் கட்சியில் இணைவேன் என மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார்.
மு.க.அழகிரி பேரனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மு.க.அழகிரி கோபாலபுரம்...
மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் – ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதி வழங்காத பிரதமர் மோடிக்கு எதிராக, வரும் ஏப்ரல் 15-ம் தேதி அவர் தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என...
“பெரியார் சிலை மீது கை வைத்துப் பாருங்கள்” – எச்.ராஜாவுக்கு முக்கியத் தலைவர்கள் சவால்!
சென்னை - திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல், நாளை தமிழகத்தில் சாதி வெறியர் பெரியார் சிலை உடைக்கப்படும் என பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து தமிழகம் முழுவதும் அரசியல்...
கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி!
சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது கோபாலபுரம் வீட்டிலேயே இருந்து வருகின்றார்.
அவ்வப்போது முக்கியத் தலைவர்களோ...
மு.க.ஸ்டாலின் கோலாலம்பூரில் ஆற்றிய உரை (ஒலி வடிவில்)
கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25-ஆம் தேதி தலைநகர் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையை ஒலி...
மு.க.ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்தார்
புத்ரா ஜெயா - மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திங்கட்கிழமை (26 பிப்ரவரி 2018) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை புத்ரா ஜெயாவிலுள்ள அவரது அலுவலகத்தில்...
“சொந்த மண்ணில் நிற்பதைப் போல் உணர்கிறேன்” ஸ்டாலின் உணர்ச்சி மிக்க உரை
கோலாலம்பூர் - "இங்கு மலேசிய மண்ணில் தமிழர்கள் எனக்குத் தந்திருக்கும் வரவேற்பையும், ஆதரவையும் பார்க்கும்போது, இங்கே நின்று உங்கள் முன் உரையாற்றுவது என் சொந்த மண்ணில் நின்று கொண்டு உரையாற்றுவதைப் போல் உணர்கிறேன்"...
உலகத் தாய்மொழி தினம் – கோலாலம்பூரில் ஸ்டாலின் உரையாற்றுகிறார்
கோலாலம்பூர் - கண்ணதாசன் அறவாரியமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடத்தும் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்களில் கலந்து...
மு.க.ஸ்டாலின் கோலாலம்பூர் வந்தடைந்தார்!
கோலாலம்பூர் - கண்ணதாசன் அறவாரியமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்தும் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை தனது துணைவியாருடன்...
திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: உதயநிதி
சென்னை - திமுக அனுமதியளித்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
தனது தாத்தா கருணாநிதியும், தந்தை ஸ்டாலினும் அரசியல் தலைவர்கள் என்பதால், தான் பிறந்ததில் இருந்தே அரசியல் தான்...