Home Tags மு.க.ஸ்டாலின்

Tag: மு.க.ஸ்டாலின்

சென்னை – பினாங்கு இடையில் நேரடி விமான சேவை – ஸ்டாலின் மோடியிடம் கோரிக்கை

சென்னை : ஜனவரி 2-ஆம் தேதி, புத்தாண்டின் தொடக்க நாளில் சென்னை வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அந்த நிகழ்ச்சிகளில் மோடியுடன் கலந்து கொண்டார் தமிழ்நாடு...

திருச்சி விமான நிலையம் : புதிய முனையத்தை நரேந்திர மோடி திறந்து வைத்தார்

திருச்சி : தமிழ் நாட்டின் திருச்சி விமான நிலையம் சென்னைக்கு அடுத்து மிக விரைவாக விரிவடைந்து வரும் விமான நிலையமாகும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த விமான நிலையத்தின் புதிய முனையம்...

ஸ்டாலின் – ஆளுநர் ரவி சந்திப்பு

சென்னை : நீண்டகாலமாக எதிரும் புதிருமான மோதலில் ஈடுபட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 30) ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடத்தினர். தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10...

விஜய்காந்துக்கு அரசு மரியாதை – நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலமான தேமுதிக தலைவர் விஜய்காந்தின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த அவரின் சாலி கிராமம் இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு அஞ்சலி செலுத்தினார்....

தமிழ் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம் – மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஸ்டாலின்

சென்னை : இந்த மாதத் தொடக்கத்தில் சென்னையையும், தமிழ் நாட்டின் சில பகுதிகளையும் பரட்டிப் போட்ட கனமழை இப்போது தென் மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால்...

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை : நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 20) காலமான மேல்மருவத்தூர் சித்தர் பீட குரு பங்காரு அடிகளாரின் நல்லுடலுக்கு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். "வழிபாட்டு உரிமைகளில் புரட்சி...

‘கணித் தமிழ்24’ மாநாடு சென்னையில் பிப்ரவரி 8 தொடங்கி நடைபெறும் – ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இன்று இணைய உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகளில் ஒன்று தமிழ். உலகெங்கிலும் உள்ள பல கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழ் மொழியின் பயன்பாடு இணையத் தளங்களிலும், கணினிகளிலும் - கால...

சரவணனின் தமிழ் நாடு நிகழ்ச்சிகள் – தமிழக முதல்வருடன் சந்திப்பு

சென்னை : மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழ் நாட்டுக்கு வருகை தந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னை வந்தடைந்த சரவணனை அவரின் நண்பர்களும் ஆதரவாளர்களும்...

அயலகத் தமிழர் தினம் : மலேசியப் பேராளர்களைச் சந்தித்த ஸ்டாலின்

சென்னை : இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது, மலேசியாவில் இருந்து பேராளர்களாகக் கலந்து கொண்டிருக்கும்...

ரங்கராஜ் பாண்டே தந்தையார் மறைவு – ஸ்டாலின் நேரில் அனுதாபம்

சென்னை : தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேயின் தந்தையார் ரகுநாதாச்சார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே காலமானார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ரங்கராஜ் பாண்டேவுக்கு அனுதாபம்...