Tag: மேக் இன் இந்தியா
ஆஸ்திரேலியாவில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை தொடங்கி வைத்தார் அருண் ஜெட்லி!
மெல்பர்ன் - ஆஸ்திரேலியாவில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி வைத்தார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அந்நிய முதலீட்டை ஈர்க்கவும், இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியை...
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இணைந்தது எச்டிசி!
புது டெல்லி, ஜூன் 30 - தைவானைச் சேர்ந்த பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான எச்டிசி, இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான 'மேக் இன் இந்தியா'-ல் தன்னை இணைத்துக் கொண்டது. ஏற்கனவே உலகின்...
இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்க ஏர்பஸ் நிறுவனம் முடிவு!
பாரிஸ், ஏப்ரல் 12 -இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்க விரும்புவதாக ஏர்பஸ் நிறுவனத்தின் தலைவர் டாம் என்டர்ஸ் இந்தியப் பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் பிரான்கோயிசை சந்தித்து இரு நாடுகளின் நட்புறவு,...
இந்தியாவில் 300 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது ஜியோனி!
புது டெல்லி, ஏப்ரல் 5 - இந்தியாவில் செல்பேசிகளுக்கான சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. சியாவுமி, ஹவாய் நிறுவனங்களைத் தொடர்ந்து 'ஜியோனி' (Gionee) நிறுவனமும் இந்தியாவில் சுமார் 300...
‘மேக் இன் இந்தியா’ பேஸ்புக்கில் 3 நொடிக்கு ஒருவர் இணைகிறார்!
புதுடெல்லி, ஜனவரி 5 - சமூக வலைதளங்கள் மூலம் மத்திய அரசு மேற்கொண்டுவரும் மேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தையும், தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளையும் பெருக்கும் வகையில்...
இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்துடன் இணைய இருக்கும் ரஷ்யா!
புதுடெல்லி, நவம்பர் 7 - இந்தியாவின் முக்கிய வளர்ச்சித் திட்டமான 'மேக் இன் இந்தியா' -இந்தியாவில் தயாரியுங்கள் - (Make In India), ரஷ்யாவின் ஈஸ்டன் பிவாட் திட்டத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாக இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியாவின்...
“இந்தியாவில் தயாரியுங்கள்” – நரேந்திர மோடியின் புதிய பிரச்சாரம்!
புதுடெல்லி, செப்டம்பர் 26 - "இந்தியத் தயாரிப்பு" என்றால் அதற்கென தனித்த வரவேற்பு என்றுமே இருந்ததில்லை, ஒரு சில பொருட்களைத் தவிர!
இதனை உணர்ந்து கொண்டுள்ள, நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நேற்று...