Home Tags யுனேஸ்வரன்

Tag: யுனேஸ்வரன்

யுனேஸ்வரன்: “பெர்சாத்துவின் திடீர் தேர்தல் பேச்சு – உட்கட்சிப் பிளவுகளைத் திசை திருப்பும் முயற்சி”

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் திடீர் தேர்தல் பேச்சு அந்தக் கட்சியின் உள் பிளவுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கான முயற்சி என பிகேஆர் கட்சியின் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் கூறுகிறார். பெர்சாத்து தலைவர்...

“அன்வாரின் அணுகுமுறைக்கு வரவேற்பு” – யுனேஸ்வரன் பாராட்டு!

ஜோகூர் பாரு: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சர்வதேச அளவிலான சந்திப்புகளும், அவரது ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளும், வர்த்தக சமூகத்தினர் மத்தியில் நேர்மறையான வரவேற்பினைப் பெற்றுள்ளதாக சிகாமட் நாடாளுமன்ற...

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு யுனேஸ்வரன் வருகை – அன்வார் இப்ராகிம் நூல் வெளியீட்டுக்கு ஆதரவு

சென்னை: ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னையில் தமிழ் நாடு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ‘அயலகத் தமிழர் தினம்’ தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் வருகை தந்தார். மாநாட்டில் கலந்து...

யுனேஸ்வரன் கோரிக்கை : “சமூக ஊடகங்களில் மாண்டரின், தமிழ் மொழி பதிவுகளை அரசாங்கம் தீவிரமாகக்...

ஜோகூர் பாரு: சமூக ஊடகங்களில் மண்டரின் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதப்படும் உள்ளடக்கங்களை கண்காணிக்க அரசு மேலும் விரிவான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று செகாமட் எம்பி ஆர். யுனேஸ்வரன் கூறினார். சமூக ஊடகக்...

சிகாமாட் : யுனேஸ்வரன் தேர்தல் வெற்றியை எதிர்க்கும் வழக்கை டான்ஸ்ரீ இராமசாமி மீட்டுக் கொண்டார்

சிகாமாட் : கடந்த 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் சிகாமாட் வெற்றியை ரத்து செய்யக் கோரும் வழக்கை அந்தத் தொகுதியின் தேசிய முன்னணி - மஇகா வேட்பாளர் டான்ஸ்ரீ எம். இராமசாமி...

யுனேஸ்வரன், எஸ்பிஎம் மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் அன்பளிப்பு

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் எஸ்பிஎம் மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்களை அன்பளிப்பாக வழங்கினார் இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்கும் ஜோகூர் சிகாமாட்...