Tag: ரமலான் 2015
நோன்பைத் தவிர்க்கும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை – பினாங்கு இஸ்லாமியத் துறை எச்சரிக்கை!
ஜார்ஜ் டவுன் - ரமடான் மாதத்தில் நோன்பைபைத் தவிர்க்கும் முஸ்லிம்களை கண்காணிக்க, பினாங்கில் 50 முக்கிய இடங்களில், மாநில இஸ்லாமிய விவகாரத் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
உணவகங்கள், கணினி மையங்கள், ஸ்னூக்கர் விளையாட்டு மையங்கள்,...
விபத்துகள் அதிகரிப்பு; சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுங்கள் – ஓப்ஸ் செலாமட் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூலை 16 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊருக்கு அதிக பேர் பயணம் செய்யும் ஏற்படும் விபத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஓப்ஸ் செலாமட் (Operation Selamat) தொடங்கப்பட்டது.
என்றாலும், இதுவரை...
தேசிய முன்னணியின் நோன்புப் பெருநாள் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க பிகேஆர் முடிவு!
கோலாலம்பூர், ஜூலை 16 - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையில் அடைத்ததை எதிர்க்கும் வகையில், தேசிய முன்னணியின் அனைத்து நோன்புப் பெருநாள் நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க பிகேஆர் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து பிகேஆர் தலைவர் வான்...
பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு: சிறையில் இருக்கும் அன்வாருக்கு அழைப்பு!
கோலாலம்பூர், ஜூலை 13 - ரமடானை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ...
சிறுநீர் சர்ச்சை: ஆரம்பப் பள்ளி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
கோலாலம்பூர், ஜூன் 25 - இஸ்லாம் அல்லாத மாணவர்களை சிறுநீர் அருந்துமாறு வேடிக்கையாக ஆசிரியர் ஒருவர் கூறிய பள்ளி மீது நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கெடா மாநிலத்தில் சுங்கைப்...
தவறான வார்த்தைகளைப் பிரயோகித்த ஆசிரியரின் செயலுக்குச் சுப்ரா கண்டனம்!
கோலாலம்பூர், ஜூன் 24 – "சுங்கைப் பட்டாணி இப்ராஹிம் தேசிய ஆரம்பப் பள்ளி மாணவர்களின் விவகாரம் பிரிவின் துணைத் தலைமையாசிரியர் முஸ்லீம் அல்லாத மாணவர்களை நோன்பு மாதத்தில் தண்ணீர் அருந்துவதென்றால் கழிவறையில் சென்று அருந்தும்படியும்,...
ஆசிரியர் கூறிய வார்த்தை அருவருக்கத்தக்கது – கமலநாதன் கண்டனம்
கோலாலம்பூர், ஜூன் 23 - இஸ்லாம் அல்லாத மாணவர்களையும், பெற்றோர்களையும் புண்படுத்துவது போலான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியரைத் துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் கண்டித்துள்ளார்.
சிறுநீரைப் பருகுங்கள் என்று அந்த ஆசிரியர்...
சிறுநீர் அருந்துமாறு ஆசிரியர் கூறவில்லை – தாஜுல் உருஸ் விளக்கம்
கோலாலம்பூர், ஜூன் 23 - இஸ்லாம் அல்லாத மாணவர்களை சிறுநீர் அருந்துமாறு ஆசிரியர் கூறவில்லை எனக் கெடா கல்வி, போக்குவரத்து மற்றும் பொதுப்பணிக் குழுவின் தலைவர் டத்தோ தாஜுல் உருஸ் தெரிவித்துள்ளார்.
அக்குறிப்பிட்ட ஆசிரியர் அத்தகைய...
இஸ்லாம் அல்லாத மாணவர்களைச் சிறுநீரைக் குடிக்கச் சொன்ன ஆசிரியர்!
சுங்கைப் பட்டாணி, ஜூன் 22 - கெடா மாநிலம் சுங்கைப் பட்டாணியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் இஸ்லாம் அல்லாத மாணவர்களை வகுப்பறையில் தண்ணீர் அருந்தக்கூடாது என்றும், கழிவறைக்குச் சென்று தண்ணீர் அருந்தும்...
ரமலானை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் உதவித்தொகை!
புத்ரா ஜெயா, ஜூன் 17 - நாளை முதல் இஸ்லாமியர்களின் நோன்பு மாதம் துவங்குவதால், ரமலானை முன்னிட்டு தரம் 54 மற்றும் அதற்கும் குறைவாக உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கட் வழங்க...