Home Tags ரஷிய அதிபர் புதின்

Tag: ரஷிய அதிபர் புதின்

ஜோ பைடனுக்கு, புதின் வாழ்த்து!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் பதவியை அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கும் மாநில வாரியாக தேர்தல் வாக்கெடுப்பில் பைடன்...

கொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை இரஷ்யா உருவாக்கியது

இரஷ்யா, கொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

ரஷ்ய அதிபராக புதின் நீடித்திருக்க, முழு அமைச்சரவையும் பதவி விலகியதா?

ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் உட்பட முழு ரஷ்ய அமைச்சரவையும், நாட்டின் நிர்வாகத்திலிருந்து பதவி விலகுவதாக அறிவித்ததற்கு, ரஷ்ய அதிபர் விளாமிடிர் பதின் தனது ஆட்சிக்காலத்தை நீட்டிக்கும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசியாவில் விண்வெளி பல்கலைக்கழகம் அமைக்க ரஷ்யா ஆர்வமாக உள்ளது!”- மகாதீர்

மலேசியாவில் விண்வெளி பல்கலைக்கழகம் அமைக்க ரஷ்யா ஆர்வமாக, இருப்பதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

மோடி ரஷ்யா பயணம், இந்தியா- ரஷ்யா 25 ஒப்பந்தங்களில் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடைபெறும், ஐந்தாவது கிழக்கு பொருளாதார மன்றத்தில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

“ஏகே 203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாராகும்!”- புதின்

புது டில்லி: இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை உச்சத்தை அடைந்து வரும் நிலையில், ரஷ்ய நாட்டின் காப்புரிமையைப் பெற்ற ஏகே 203 ரக இயந்திரத் துப்பாக்கிகள், இனி இந்தியாவிலும் தயாரிக்கப்படுவதற்கான ஒப்பந்தம் நேற்று...

“எங்கள் முதுகில் குத்திவிட்டார்கள்” ரஷ்ய அதிபர் புடின் ஆவேசம்

அங்காரா- ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம், தங்கள் முதுகில் குத்திவிட்டதாக துருக்கி மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டி உள்ளார். துருக்கி அரசின் இந்தச் செயல்பாடானது, இரு நாடுகளுக்கு இடையேயான...

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, சீனா மற்றும் ரஷ்யா அதிபருடன் சந்திப்பு

ரஷ்யா, ஜூலை 9- மத்திய ஆசிய நாடுகளுக்கு ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று ரஷ்யா சென்றடைந்தார்.  சீன அதிபருடன்...

“எங்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள்” – மேற்கத்திய நாடுகளுக்குப் புதின் அறிவுரை!

மாஸ்கோ, ஜூன் 7 - ரஷ்யா, நோட்டோ படைகளைத் தாக்கும் என்ற பயத்தில் எப்பொழுதும் இருக்காதீர்கள். அப்படி இருப்பதனால் தான் ரஷ்யாவை ஒதுக்கும் மனநிலை ஏற்படுகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்...

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் 

மாஸ்கோ, டிசம்பர் 7 - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எதிர்வரும் 10-ம் தேதி, இந்தியா வருகிறார். அவரை வரவேற்கத் தயாராக இருப்பதாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், இந்தியப் பிரதமர்...