Home Tags லிம் குவான் எங்

Tag: லிம் குவான் எங்

லிம் குவான் எங் இல்லத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடிப் பரிசோதனை!

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தங்கியிருக்கும் ஜாலான் பின்ஹோர்ன் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அதிரடி பரிசோதனை...

பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரிராயா போனஸ்! லிம் குவான் எங் அறிவிப்பு!

ஜோர்ஜ் டவுன் – இந்த ஆண்டு ஜூலை 6, 7ஆம் தேதிகளில் கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா புவாசா எனப்படும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பினாங்கு மாநில அரசாங்கம், சேவையிலுள்ள 4,178 மாநில...

பங்களா விவகாரம்: குவான் எங், அவரது மனைவியிடம் நாளை எம்ஏசிசி விசாரணை!

ஜார்ஜ் டவுன் - சர்ச்சைக்குரிய பங்களா விவகாரத்தில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கையும், அவரது மனைவி பெட்டி சியூவையும் நாளை விசாரணை செய்கிறது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி). பினாங்கு எம்ஏசிசி...

தாமான் மாங்கிஸ் விவாதத்தை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம் – காலிட் வலியுறுத்து!

கோலாலம்பூர் - தாமான் மாங்கிஸ் நில விவகாரம் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணையின் கீழ் இருப்பதால், அந்த விவகாரம் தொடர்பான விவாதத்தை நேரலையாக ஒளிபரப்புவதாக அறிவித்துள்ள தொலைக்காட்சிகள், அதனை உடனடியாக வாபஸ்...

குவான் எங் – அப்துல் ரஹ்மான் விவாதம்: நேரலையாக ஒளிபரப்ப ஆர்டிஎம் தயார்!

புத்ராஜெயா - தாமான மாங்கிஸ் நிலம் தொடர்பாக நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் மற்றும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஆகியோருக்கு இடையில் நடக்கவிருக்கும்...

லிம் பங்களா விவகாரம்: பொய் சத்தியப்பிரமாணம் தொடர்பாக காவல்துறை இன்று விசாரணை!

கோலாலம்பூர் - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு தனது இல்லத்தை விற்ற பாங் லி கூன் என்பவரை இன்று வெள்ளிக்கிழமை காவல்துறை விசாரணை செய்யவுள்ளது. அவர் கடந்த வாரம் இந்த இல்லம் விற்பனை...

14 வயது சிறுவன் சுடப்பட்ட வழக்கு: காலிட் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தலைவர்கள்...

கோலாலம்பூர் - அமினூல்ரஸ்யித் அம்சா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என பினாங்கு முதல்வர் லிம்...

நாடாளுமன்றத்தில் ரகளை – லிம் குவான் எங் வெளியேற்றம்!

கோலாலம்பூர் - இன்று நாடாளுமன்றத்தில் நடந்த களேபரம் காரணமாக பினாங்கு முதல்வர் லிம் குவான் நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நகர்ப்புற நலன், வீடமைப்பு,...

அந்த விலைக்கு ஒப்புக்கொண்டு தான் குவான் எங்கிற்கு விற்றேன் – வீடு விற்றவர் அறிவிப்பு!

ஜார்ஜ் டவுன் - கடந்த 2014-ம் ஆண்டு, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஒப்புதலுடன் தான் பின்ஹார்ன் சாலையில் உள்ள அந்த இல்லம், 2.8 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது என்று அந்த...

பங்களா விவகாரம்: துரித விசாரணை நடத்த எம்ஏசிசி-க்கு லிம் வேண்டுகோள்!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தனது இல்லம் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தும் படி பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவரது உதவியாளர் வாங் ஹான்...