Tag: லிம் குவான் எங்
பங்களா விவகாரம்: துரித விசாரணை நடத்த எம்ஏசிசி-க்கு லிம் வேண்டுகோள்!
கோலாலம்பூர் - சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தனது இல்லம் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தும் படி பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவரது உதவியாளர் வாங் ஹான்...
சர்ச்சைக்குரிய இல்லத்தை பத்திரிக்கையாளர்களுக்கு சுற்றிக் காட்டிய லிம் குவான் எங்!
ஜோர்ஜ் டவுன் - சொந்தமாகத் தான் வாங்கிய பங்களாவின் விலை, சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, பினாங்கு முதல்வர் லில் குவான் எங், இன்று பத்திரிக்கையாளர்களுக்கு தனது இல்லத்தைச் சுற்றிக் காட்டினார்.
சுமார் 30 பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும்...
லிம் குவான் எங் இல்லம்: ஊழல் தடுப்பு ஆணையத்திலும் புகார்!
ஜோர்ஜ் டவுன் : பினாங்கிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குக்கு எதிராக புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. சந்தை விலையைவிட குறைவான விலையில் அவர் பங்களா ஒன்றை...
பங்களா வாங்கிய விவகாரம்: குவான் எங் மீது காவல்துறையில் ஊழல் புகார்!
கோலாலம்பூர் - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு எதிராக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் இன்று புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி லிம் குவான் எங், பங்களா...
பினாங்கு தைப்பூசத்தில் ஜசெகவின் முக்கியத் தலைவர்களுடன் பழனிவேல்!
ஜோர்ஜ் டவுன் - கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் இருந்து ஒதுங்கியிருந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், நேற்று அனைவரும் எதிர்பாராத விதமாக, பினாங்கு தைப்பூசக்...
பொங்கல் வைக்கும்போது – பால் ஊற்றும்போது – காலணி அணியலாமா? இணையத் தளங்களில் சர்ச்சை!
கோலாலம்பூர் – கடந்து போன பொங்கல் தினம் மலேசியாவில் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பினாங்கில் மாநில அளவில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்...
பினாங்கில் குவான் எங், இராமசாமி தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்! (படத்தொகுப்பு)
பிறை - பினாங்கு மாநிலத்தில் உள்ள செப்ராங் பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் இந்து பரிபாலன தேவஸ்தானத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில், பினாங்கு மாநில முதலமைச்சர் லிங் குவாங் எங், துணை...
பினாங்கு இந்திய வர்த்தக சபையினர் லிம் குவான் எங்குடன் சந்திப்பு!
ஜோர்ஜ் டவுன் – மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் பினாங்கு மாநிலக் கிளையினர், அதன் தலைவர் டத்தோ என்.வசந்தராஜன் தலைமையில் நேற்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கையும், மாநில ஆட்சிக்...
“கடித்தது நாய் தானா?” – குவான் எங் மீது பாயும் இணையவாசிகள்!
பினாங்கு - வெறிநாய் விவகாரம் இத்தனை விஸ்வரூபம் எடுக்கும் என்று பினாங்கு முதல் லிம் குவான் எங் நினைத்திருக்கமாட்டார்.
கடந்த மூன்று வாரங்களாக தொடர்ச்சியாக இது குறித்த பேட்டிகள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு மக்களை...
புதிய கூட்டணியில் எதற்காக பாஸ்? அஸ்மின் அலி விளக்கமளிக்க வேண்டும்!
ஜார்ஜ் டவுன் - பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக கட்சி எடுத்துள்ள முடிவு குறித்து, பக்காத்தான் ஆதரவாளர்களுக்கு அஸ்மின் அலி விளக்கமளிக்க வேண்டும் என பினாங்கு முதல்வரும், ஜசெக பொதுச்செயலாளருமான லிம் குவான்...