Tag: லிம் குவான் எங்
கார் கதவைக் கையால் பிடித்துக் கொண்டே பயணம் செய்த குவான் எங்!
கோலாலம்பூர் - ஓர் அதிகாரத்துவ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று புதன்கிழமை கோலாலம்பூருக்கு வந்த பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிர்பாராத ஒரு சிக்கல் நேர்ந்திருக்கின்றது.
கோலாலம்பூரில் லிம் குவான் எங் பயணத்திற்காக...
பினாங்கில் 2030 வரை தடையில்லா நீர் விநியோகம் – லிம் உறுதி!
கோலாலம்பூர் - வரும் 2030-ம் ஆண்டு வரையில் பினாங்கில் நீர் விநியோகத்தில் தடையோ, பங்கீடோ ஏற்படாது என்றும், அதுவரை பினாங்கு வாழ் மக்கள் நீரைத் தொடர்ந்து பயன்படுத்தி பயனடையலாம் என்றும் அம்மாநில முதல்வர்...
குவான் எங், இராமசாமிக்கு 2 லட்சம் ரிங்கிட் கொடுக்க என்எஸ்டிபி-க்கு நீதிமன்றம் உத்தரவு!
புத்ராஜெயா - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மற்றும் இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி ஆகிய இருவரைப் பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்டதற்காக, அவர்கள் இருவருக்கும் தலா 200,000 ரிங்கிட்...
ஸ்டார் பத்திரிக்கை மீது லிம் குவான் எங் வழக்கு!
ஜோர்ஜ் டவுன் – இன்று ஞாயிற்றுக்கிழமை ஆங்கில நாளேடான ‘ஸ்டார்’ பத்திரிக்கையில் “பினாங்கு மாநிலத்திற்கு திடீர் தேர்தலா?” என்ற தலைப்பில் அந்தப் பத்திரிக்கையின் தலைமை அரசியல் நிருபர் ஜோஸ்லின் டான் எழுதியுள்ள, கட்டுரை...
சொந்த வீட்டுப் பிரச்சனைக்காக லிம் குவான் எங் வழக்கு நிதி திரட்டுவது நியாயமா?
(தான் சொந்த வீடு வாங்கிய விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழும்போது - அதை லிம் குவான் எங் அவராகத்தானே எதிர்கொள்ள வேண்டும்? மாறாக, மக்களிடம் வழக்கு நிதி திரட்டுவதில் நியாயம் இருக்கிறதா? -...
குவான் எங் பதவி விலகத் தேவையில்லை – பினாங்கு செயற்குழு முடிவு!
ஜார்ஜ்டவுன் - ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், தனது பதவியை இராஜினாமா செய்யவோ அல்லது விடுமுறையில் செல்லவோ தேவையில்லை என பினாங்கு மாநில செயற்குழு ஒருமனதாக முடிவு...
ஜசெக செயற்குழு முடிவு செய்யும் வரை முதல்வராகத் தொடர்வேன் – குவான் எங்
ஜார்ஜ் டவுன் - ஜசெக செயற்குழு முடிவு செய்யும் வரை தான் தொடர்ந்து முதலமைச்சர் ஆகப் பதவி வகிக்கவுள்ளதாக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
தன் மீது இரு குற்றச்சாட்டுக்கள் பதிவு...
லிம் குவான் எங் வழக்கு: 1 மில்லியன் ஜாமீன்! அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி...
ஜோர்ஜ் டவுன் : இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு எதிராக வழக்காடும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி...
லிம் குவான் எங் கைது – நீதிமன்றத்தில் திரண்ட தலைவர்கள்!
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கைது செய்யப்பட்டு இன்று பினாங்கு அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) குற்றம் சாட்டப்படுவதை முன்னிட்டு, பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதிமன்ற வளாகத்தில்...
இரவில் ஜசெக ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்ட லிம் கிட் சியாங்!
ஜோர்ஜ் டவுன் - நேற்று மாலை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு, இரவு முழுவதும் காவலில் வைக்கப்பட்டிருந்த பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு ஆதரவாகத் திரண்ட ஜசெக ஆதரவாளர்கள், அவர்...