Tag: விஜய் மல்லைய்யா
நாட்டை விட்டு தப்ப முயற்சி! விஜய் மல்லைய்யா விரைவில் கைதா?
புதுடெல்லி - கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லைய்யாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. விஜய் மல்லையா வங்கிகளுக்கு வைத்துள்ள கடன் குறித்து, இந்திய...
“விஜய் மல்லையா ஒரு மோசடிப் பேர்வழி” – பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
புது டெல்லி - தொழில் அதிபர் விஜய் மல்லையா ஒரு மோசடிப் பேர்வழி என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
கிங்பிஷர் நிறுவனத்திற்காக 17 வங்கிகள் ரூபாய் 7,500 கோடியை கடனாக கடந்த சில...
ஒருவழியாக விஜய் மல்லையாவை சுற்றி வளைத்தது சிபிஐ!
பெங்களூர் - பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் இருந்து, நடிகர் விஜய் வரை மல்லையாவை தூற்றாத ஆட்களே இல்லை. கிங்பிஷர் நிறுவனத்திற்காக விதிகளை மீறி, அளவிற்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டு, அதை...
ரூ7,000 கோடி கடனைச் செலுத்தாத மல்லையா: சொத்துக்கள் பறிமுதல்?
புதுடில்லி, ஜூலை 10- வங்கிகளில் வாங்கிய கடன் தொகையான ரூ 7000 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா வேண்டுமென்றே திருப்பிச் செலுத்த மறுக்கிறார். எனவே அவரைக் கடனைத் திருப்பிச் செலுத்தத்...
உரிமம் ரத்து – கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூடப்படுமா?
புது டெல்லி, டிசம்பர் 29 - கிங்பிஷர் ஏர்லைன்ஸின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை கிங்பிஷர் நிறுவனம், அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பினையும் வெளியிடாததால், அந்நிறுவனம் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்...
இந்திய பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்! விஜய் மல்லையா இடம் பெறவில்லை!
புதுடெல்லி, செப்டம்பர் 26 - இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் விஜய் மல்லையா இடம் பெறவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து...
விஜய் மல்லையாவின் நிறுவனத்தில் நெதர்லாந்தின் ஹெனிகென் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
டிசம்பர் 11 – யுனைடெட் புருவெரிஸ் லிமிடெட் (United Breweries Ltd) என்பது இந்தியாவின் மிகப் பெரிய...
சம்பளப் பணம் கேட்டு ஊழியர்கள் போராட்டம் – விஜய் மல்லையா கைவிரிப்பு
மும்பை, ஜூன் 8 - சம்பள பாக்கி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவன ஊழியர்களிடம், "தன்னால் பணம் வழங்க முடியாது' என அதன் தலைவர் விஜய் மல்லைய்யா தெரிவித்துள்ளார்.
கடன் பிரச்னையால் நொடித்து...