Tag: விஜய் மல்லைய்யா
விஜய் மல்லைய்யாவின் பயணக்கடப்பிதழ் முடக்கம்: இந்தியா அழைத்து வர மத்திய அரசு முடிவு!
புதுடெல்லி - வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லைய்யாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு அவரது பயணக்கடப்பிதழை (பாஸ்போர்ட்டை) முடக்கி உத்தரவிட்டது.
அமலாக்கப் பிரிவினர் கோரிக்கைக்கு...
எனது சொத்துக்கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை – விஜய் மல்லைய்யா!
புதுடெல்லி - இங்கிலாந்தில் உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லைய்யா தன் வெளிநாட்டு சொத்துக் கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரை...
விஜய் மல்லைய்யாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத கைது ஆணை – மும்பை நீதிமன்றம் உத்தரவு!
மும்பை - விஜய் மல்லைய்யாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது ஆணை (பிடிவாரண்ட்) விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியில் இருந்து ரூ.950 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது...
விஜய் மல்லையாவின் கடப்பிதழ் முடக்கப்பட்டது!
புதுடெல்லி - வங்கிகளில் பல ஆயிரம் கோடி பணத்தை கடனாகப் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல், இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடப்பிதழை மத்திய வெளியுறவு அமைச்சு முடக்கிவிட்டதாக...
வங்கிகளுக்கு 6000 கோடி கடனை திருப்பித் தருகிறேன் – விஜய் மல்லைய்யா தகவல்!
புதுடெல்லி – வங்கிகளுக்கு ரூ. 4000 கோடி தருவதாக கூறியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லைய்யா, தற்போது, தான் தொடர்ந்துள்ள ஒரு வழக்கின் மூலம் கிடைக்கும் ரூ. 2000 கோடியையும் வங்கிக் கடனை அடைக்கத்...
என்னை திட்டுங்கள்; என் மகனை விட்டுவிடுங்கள் – விஜய் மல்லைய்யா வேண்டுகோள்!
லண்டன் - அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்றவிட்டு, திருப்பி கட்டாமல் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றுவிட்டார் விஜய் மல்லைய்யா. ஊடகங்களுடன் நேரடியாக பேசாமல் டுவிட்டர் வழியாக தனது கருத்துகளை...
வங்கிக் கடனில் முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட விஜய் மல்லைய்யா உறுதி!
புதுடெல்லி - வங்கிக்கடனை அடைக்க முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட தயார் என விஜய் மல்லைய்யா உறுதி அளிப்பதாக மல்லைய்யா தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
கடன் பாக்கியை செலுத்தவேண்டும் – விஜய் மல்லைய்யாவிற்கு அருண் ஜெட்லி எச்சரிக்கை!
புதுடெல்லி - வங்கிகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லைய்யா, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரிடம் கடன் பாக்கியை பெற்றுத்தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில்...
விஜய் மல்லைய்யா விமானத்தை ஏலம் விட சேவை வரித்துறை நடவடிக்கை!
புதுடெல்லி - பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லைய்யா நாடெங்கும் உள்ள 17 வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
வங்கிகளின் கூட்டமைப்பு அவர்...
ஐ.பி.எல். பெங்களூரு அணியில் இருந்து விஜய் மல்லைய்யா ராஜினாமா!
புதுடெல்லி - ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
வங்கி கடன் பாக்கி பிரச்சினையில் சிக்கியதால் இங்கிலாந்துக்கு தப்பியோடிய...