Tag: விஜய் மல்லைய்யா
தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையா – மும்பை நீதிமன்றம் அறிவிப்பு!
புதுடெல்லி - வங்கிக் கடன்ககளை திருப்பிச் செலுத்தாமல், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று லண்டனில் பதுங்கியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது மும்பை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றம்.
கிட்டத்தட்ட 9...
‘சுதந்திரமும்-பாதுகாப்பும்’ கிடைத்தால் இந்தியா வருவேன் – விஜய் மல்லைய்யா தகவல்!
மும்பை - இந்தியாவில் தனக்குச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும் என உறுதி அளித்தால் கண்டிப்பாக இந்தியா வந்து அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாக விஜய் மல்லைய்யா தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற...
விஜய் மல்லைய்யாவின் ஆடம்பர பங்களா பறிமுதல்!
கொச்சின் - விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக கோவாவில் உள்ள பங்களாவை வங்கிகள் பறிமுதல் செய்திருக்கின்றன. வடக்கு கோவா ஆட்சியர் நில மோகனன், வங்கிகள் இந்த வீட்டை பறிமுதல் செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த வீட்டின்...
விஜய் மல்லைய்யாவின் மாநிலங்களவை உறுப்பினர் ராஜினாமா ஏற்பு!
புதுடெல்லி - விஜய் மல்லைய்யாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்தில் பதுங்கியுள்ளார் விஜய் மல்லைய்யா.
இவரது மாநிலங்களவை உறுப்பினர் (எம்பி)...
விஜய் மல்லையா மாநிலங்களவை உறுப்பினர் ராஜினாமா நிராகரிப்பு!
புதுடில்லி – வங்கிகளில் பெற்ற 9,400 கோடி ரூபாய் கடன்களைத் திரும்பச் செலுத்தாமல் தலைமறைவாகி இருக்கும், இந்தியக் கோடீஸ்வரர் விஜய் மல்லையா மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார்.
ஆனால், அவரது...
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விஜய் மல்லையா ராஜினாமா செய்தார்!
புதுடில்லி - ராஜ்ய சபா எனப்படும் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா (படம்) ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது இலண்டனில் நாடு கடந்து வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவின் அனைத்துலகக்...
இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமில்லை – விஜய் மல்லைய்யா திட்டவட்டம்!
லண்டன் - இப்போதைக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் இல்லை என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லைய்யா, அந்த கடனை...
விஜய் மல்லையாவை திருப்பி அனுப்ப வேண்டும் – இங்கிலாந்து அரசுக்கு இந்தியா கோரிக்கை!
புதுடெல்லி - வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு கோரிக்கை...
விஜய் மல்லைய்யாவின் சொத்து விவரங்களை வங்கிகளிடம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடெல்லி - விஜய் மல்லைய்யா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் சொத்து விவரங்களை, கடன் கொடுத்த வங்கிகளிடம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளிடம் பெற்ற ரூ.9 ஆயிரத்து 400 கோடி கடனை திருப்பித்...
விஜய் மல்லைய்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு!
புதுடெல்லி - பண மோசடி மற்றும் வங்கிகளுக்கு கடனை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லைய்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பொறுப்பை நீக்கம் செய்ய நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நடவடிக்கை...