Tag: விடுதலைப் புலிகள் கைது விவகாரம்
விடுதலைப் புலிகள் விவகாரம்: 5 பேரை விடுவிக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு அக்டோபர் 31-இல்...
விடுதலைப் புலிகள் விவகாரமாக கைது செய்யப்பட்ட 5 பேரை விடுவிக்க சமர்ப்பிக்கப்பட்ட, ஆட்கொணர்வு மனு அக்டோபர் முப்பத்து ஒன்றில் விசாரிக்கப்பட உள்ளது.
பயங்கரவாத அமைப்புகள் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும்!- சுவாராம்
பயங்கரவாத அமைப்புகள் என்று சந்தேகிக்கப்படும் அனைத்து அமைப்புகளின் பட்டியலையும், அதற்கான காரணங்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சுவாராம் கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் விவகாரம்: தீபாவளிக்குள் சந்தேக நபர்கள் வீட்டிற்கு செல்வதை உத்தரவாதம் அளிக்க முடியாது!-...
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்கள் தீபாவளிக்குள் வீட்டிற்கு, செல்வது எந்த உத்தரவாதம் அளிக்க முடியாது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் விவகாரம்: 5 பேரை விடுவிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது!
விடுதலைப் புலிகளுடன் சம்பந்தம் இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட 5 பேரை, உடனடியாக விடுவிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் விவகாரம் : சொஸ்மாவை எதிர்த்து 5 பேர் வழக்கு
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 12 பேர்களில் ஐவர் சொஸ்மா எனப்படும் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரவிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் விவகாரம்: கைவிட்ட ஜசெக! கண்ணீர் துடைக்கக் கைகொடுத்த மஇகா!
கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக தமிழ் ஊடகங்களிலும், இந்தியர் சார்பு சமூக ஊடகங்களிலும் அதிகமாகப் பகிரப்படும் – விவாதிக்கப்படும் – விவகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் 12...
“இலங்கை தமிழர்களுக்கு நஜிப்பும் உதவியுள்ளார், அவரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?”- கிட் சியாங்
இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கு நஜிப்பும் உதவியுள்ளதால், அவரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா என்று லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர்களில், பி.சுப்பிரமணியம் என்ற ஒருவர் சார்பாக ஆட்கொணர்வு மனு ஷா ஆலாம் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரிக்கப்படவிருக்கிறது.